திங்கள் 1995.08

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
திங்கள் 1995.08
4172.JPG
நூலக எண் 4172
வெளியீடு ஆகஸ்ட் - செப்டெம்பர், 1995
சுழற்சி மாத இதழ்
இதழாசிரியர் ஹில்மி முஹம்மத்
மொழி தமிழ்
பக்கங்கள் 30

வாசிக்க

உள்ளடக்கம்

  • அரசின் தீர்வு யோசனைகள் மக்கள் கலந்துரையாடலுக்கு பிடிவாதமான செயற்பாடு இங்கு இல்லை - ஜனாதிபதி - ஏ.பி.எம்
  • அதிகாரப் பரவலாக்கல் நாட்டின் ஐக்கியத்தையும் இனங்களுக்கிடையான சமத்துவத்தையும் ஏற்படுத்தலாம் - த.சித்தார்த்தன்
  • வாகன நெரிசல் தலைநகருக்கு ஒரு தலைவலி
  • தமிழ் மக்களின் நீண்ட காலக் கோரிக்கைகள் உள்ளடக்கப்பட்டுள்ளன - எம்.ஏ.எம்.நிலாம்
  • வடக்கு கிழக்கு முஸ்லிம்களுக்கு தனியான பிராந்திய சபை
  • கலாசாரக் கலப்பினால் பண்பாடு அழிந்து விடுமா - இப்னு ஹாமீம்
  • புதிய உலகம் வேண்டும்
  • அதிகாரப் பரவலாக்கல்
  • மத்திய அரசுக்கள் அதிகாரங்கள்
  • பிராந்திய அரசுக்கள் அதிகாரங்கள்
  • நாவலாசிரியரை வீடுதேடிச் சென்று கௌரவிப்பு
  • கலை இலக்கியம்
  • மகாபொல புலமைப்பரிசு
  • மனித உரிமைகள் செயலணி
  • பெண்கள் பற்றிய ஒரு நாள் கருத்தரங்கு
  • அச்சுறுத்தல்களை மீறி வளர்ச்சிகானும் உல்லாசப் பயணத்துரை
  • பத்திரிக்கைச் சுதந்திரம் பாதுகாக்கப்படும் - தர்மசிறி சேனாநாயக்க
  • சிந்தனைமயமான சமய வாழ்க்கைக்கு இளைஞர்களை ஈடுபடுத்த வேண்டும் - டாக்டா லோகநாதன்
  • தமிழ் மொழி அமுலாக்கலில் நிலவும் குறைபாடுகள் விரைவில் தீர்க்கப்படும்: அரச கரும மொழி ஆணையாளர்
"https://www.noolaham.org/wiki/index.php?title=திங்கள்_1995.08&oldid=407275" இருந்து மீள்விக்கப்பட்டது