பகுப்பு:நிலா (பிரான்சு)

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக

நிலா இதழானது பிரான்ஸில் இருந்து வெளிவந்த இருமாத இதழாகக் காணப்படுகின்றது. இதுவொரு பல்சுவை இதழாக கிருஸ்ணா மற்றும் சங்கீதா அச்சகத்தின் வெளியீடாக வெளியிடப்பட்டுள்ளது. இலவச வெளியீடாக வெளியிடப்பட்டுள்ள இவ்விதழின் உள்ளடக்கங்கள் பல்பண்பாட்டு அம்சங்களைக் கொண்டதாகக் காணப்படுகின்றது. பெரும்பாலும் பிரான்ஸ் சம்மந்தமான ஆக்கங்களே இடம் பெற்றுள்ளன.