நிலா 2018.07-08

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
நிலா 2018.07-08
55442.JPG
நூலக எண் 55442
வெளியீடு 2018.07-08
சுழற்சி இரு மாத இதழ்
இதழாசிரியர் -‎
மொழி தமிழ்
பக்கங்கள் 16

வாசிக்க

உள்ளடக்கம்

 • பிரான்சில் RACE எனும் சொல்லாடல் முற்றாக நீக்கப்படுகிறது
 • பிரான்சின் புதிய வரவு TGV du future
 • போக்குவரத்து மாத சந்தா விலை அதிகரிப்பில்லை
 • புகை பிடிப்பதை நிறுத்த Securite sociale உதவி
 • 2024 ல் டீசல் வாகனங்களுக்கு தடை
 • நீங்கள் மருந்துவ விடுப்பில் இருக்கும்போது
 • முடிவுக்குவரும் மின்சாரக்கார் வாடகைச்சேவை
 • குப்பைகளைப் பிரித்தெடுத்தல் குழந்தைகளுக்கு ஒரு விளையாட்டுக்கலை
 • பெண்- உதவி பதவிகளை ஊக்குவிக்க Google நிறுவனம் முதலீடு
 • உயர்கல்விக்கான கல்வியகங்களுக்காக பிரான்ஸ் மாணவர் காத்திருப்பு
 • நீங்களாகவே வேலையை விட்டாலும் உதவித்தொகை உங்களுக்கு கிடைக்கும்
 • வெற்றிலை கொண்டாடிய RATP
 • Navigo Liberte
 • பிரான்சில் புதிய அஞ்சல் முத்திரைகள்
 • இராணுவ அணிவகுப்பில் தாயும் மகளும்
 • இளைஞர்களுக்கு கட்டாய தேசிய சேவை
 • பிரான்சில் 3275 வாகன வேகக் கண்காணிப்புக் கமராக்கள்
 • சாரதிகள் தங்கள் பணி நேரத்தில் அரைக்காற்சட்டை அணியலாம்
 • அரச முத்திரைகளை இப்படியும் சுலபமாக பெற்றுக்கொள்ளலாம்
 • மாசு கட்டுப்பாட்டு வில்லைகளை சோதிக்க கமராக்கள்
 • இலங்கைத் தமிழ் பழைய மாணவர் ஒன்றியம் – பிராண்ஸ் 11.06.2018 ல் நடாத்திய முத்தமின் விழா கணக்கு விபரம்
 • பணம் எடுக்க இனி வங்கிகளை நோக்கி ஓடத்தேவையில்லை
 • துயர் பகிர்வு
 • உறிஞ்சு குழாய்களுக்கு தடை
 • E.Leclerc ன் பசுமை மின்சாரம்
 • நில அதிர்வை ஏற்படித்திய வெற்றிக்களிப்பு
 • கேள்வியும் பதிலும்
 • மெய்க்காப்பாளரின் அதிகார துஸ்பிரயோகம் அதிபரின் செல்வாக்கு வீழ்ச்சி
 • பிரெஞ்சு நாட்டுரிமை பெற்ற பிள்ளைகளின் வயதான பெற்றோர் பிரெஞ்சு நாட்டுரிமைக்கு விண்ணப்பிக்கலாம்
 • பாடசாலை பொருட்கள் வாங்க உதவித் தொகை
 • சர்வதேச வாகன ஓட்டுநர் உரிமம் பெற….. இணையத்தளம் மூலமாக விண்ணப்பிக்கலாம்
"https://www.noolaham.org/wiki/index.php?title=நிலா_2018.07-08&oldid=467569" இருந்து மீள்விக்கப்பட்டது