பனிமழை

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பனிமழை
45.JPG
நூலக எண் 45
ஆசிரியர் யேசுராசா, அ.
நூல் வகை தமிழ்க் கவிதைகள்
மொழி தமிழ்
வெளியீட்டாளர் அலை வெளியீடு
வெளியீட்டாண்டு 2002
பக்கங்கள் xvi + 42

வாசிக்க

நூல் விபரம்

எட்டாவது அலை வெளியீடாக மலர்ந்திருக்கும் இந்த மொழிபெயர்ப்பு இலக்கியத்தில் இலங்கை, யூகோஸ்லாவியா, அமெரிக்கா, ஸ்பெயின், ரஷ்யா, இந்தியா (கேரளம்), உருகுவே, இங்கிலாந்து நாட்டுக் கவிஞர்களின் தேர்ந்த கவிதைகள் மொழிபெயர்ப்புக்குள்ளாகியிருக்கின்றன.


பதிப்பு விபரம் பனிமழை: மொழிபெயர்ப்புக் கவிதைகள். அ.யேசுராசா. யாழ்ப்பாணம்: அலை வெளியீடு, இல. 1, ஓடைக்கரை வீதி, குருநகர், 1வது பதிப்பு, மார்ச் 2002 (யாழ்ப்பாணம்: புனிதவளன் கத்தோலிக்க அச்சகம்). xvi + 42 பக்கம், விலை: ரூபா 70. அளவு: 18*12 சமீ.

-நூல் தேட்டம் (# 1833)

"https://www.noolaham.org/wiki/index.php?title=பனிமழை&oldid=235549" இருந்து மீள்விக்கப்பட்டது