பிரவாதம் 2002.01-06

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பிரவாதம் 2002.01-06
8019.JPG
நூலக எண் 8019
வெளியீடு ஜனவரி/யூன் 2002
சுழற்சி காலாண்டிதழ்
இதழாசிரியர் நுஃமான், எம். ஏ.
மொழி தமிழ்
பக்கங்கள் 166

வாசிக்க

உள்ளடக்கம்

  • ஆசிரியர் குறிப்பு - ஆசிரியர்
  • உலகமயமாக்கலும் மனித சுதந்திரமும் - ஒரு அரசியல் பொருளாதாரப் பார்வை - என்.சண்முகரத்தினம்
  • உள் முற்றம்: இலங்கையில் சாதி, நீதி, சமத்துவம் பற்றிய அரசியல் சொல்லாடல் - ஐயதேவ உயங்கொட
  • இலங்கையில் இன முரண்பாடும் சமாதானத் தீர்வு முயற்சிகளும் - ஜீ.பார்த்தசாரதி முதல் எரிக்சொல் ஹெய்ம் வரை - அம்பலவாணர் சிவகுமார்
  • மனச்சாட்சியின் மரணமும் இனவாத அரசியலும் - செல்வி திருச்சந்திரன்
  • கவிதைகள்
    • சிறையிலிருந்து எழுதும் கடிதம் -
    • சுவர்க் கடிகாரம் - சமீன் அல் காசிம்
    • தளபதியின் சொத்து (ஏரியல் ஷரோனுக்கு) -சமீன் அல் காசிம்
  • இலங்கையில் முஸ்லிம் சட்டமும் பெண்ணுரிமை விவாதங்களும் - கல்பிகா
  • ஒரு பெயரில் என்ன இருக்கிறது? குடிசன மதிப்பீட்டைப் பன்மைப்படுத்துதல் - தரணி ராஜசிங்கம் சேனநாயக்க
  • முடிவற்ற நீதியின் அட்சரகணிதம் - அருந்ததிராய்
  • அடிப்படைவாதம் பற்றிய பிரச்சினை - உம்பெட்டோ ஈக்கோ
  • தமிழ் மொழி பெயர்ப்பில் சிங்கள இலக்கியம் - எம்.ஏ.நுஃமான்
  • சாதுக்களின் படை - நிரூபமா சுப்பிரமணியம்
  • நூல் மதிப்புரை: இலங்கையில் அரசியலின் புலமைத்துவமும் புலமைத்துத்தின் அரசியலும் இனக்குழும மோதல்களில் வரலாறெழுதியல் பெறும் இடம்பற்றிய ஒரு விமரிசிப்பு: கார்த்திகேசு சிவத்த்ம்பி
  • பெண்களின் கொள்கை விளக்க அறிக்கை - 2002
  • ஒரு கடிதம் - அகா ஷஹித் அலி
"https://www.noolaham.org/wiki/index.php?title=பிரவாதம்_2002.01-06&oldid=407294" இருந்து மீள்விக்கப்பட்டது