பிரவாதம் 2005.07

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பிரவாதம் 2005.07
8022.JPG
நூலக எண் 8022
வெளியீடு யூலை 2005
சுழற்சி காலாண்டிதழ்
இதழாசிரியர் நுஃமான், எம். ஏ.
மொழி தமிழ்
பக்கங்கள் 135

வாசிக்க

உள்ளடக்கம்

 • ஆசிரியர் குறிப்பு - ஆசிரியர்
 • எட்வர்ட் சயித் - சில குறிப்புக்கள் - எம்.ஏ.நுஃமான்
 • பொதுவாழ்வில் எழுத்தாளர்களினதும் ஆய்வறிவாளர்களினதும் பங்கு - எட்வர்ட் சயித் - தமிழில்:ஏ.ஜே.க.
 • அதிகாரத்திடம் உண்மையைப் பேசுதல் - எட்வர்ட் சயித் - தமிழில்: ரவிக்குமார்
 • பாலஸ்தீனப் பிரச்சினையும் அறிவுத்துறைப் புரட்டல்களும் - எட்வர்ட் சயித் - தமிழில்: பேராசிரியர் சே.கோச்சடை
 • எட்வர்ட் சயித்தின் கீழ்த்திசை வாதம் - சியாஉத்தீன சர்தார்
 • மலையக குடும்பத்திட்டமிடல் ஓர் மதிப்பீடு - சோபனாதேவி இராஜேந்திரம்
 • தேசத்தையும் அரசையும் கட்டியெழுப்புதல்: ஒரு கோட்பாட்டு விளக்கம் - அம்பலவாணர் சிவராஜா
 • பாப்லோ நெரூடாவின் கவிதைக் கோட்பாடு - எஸ்.வி.ராஜதுரை
 • சோமதேரர்: அவரது வாழ்வும் மரணமும் - ஐயகோ உயங்கொட
 • அரை நூற்றாண்டு காலத்தில் முஸ்லிம் பெண்களின் கல்வியும் பிரச்சனைகளும் - செல்வி ஹ.ஜெசிமா
 • நூல் மதிப்புரை - திலகா மெத்தாநந்த - சிங்களத்திலிருந்து தமிழில்: எஸ்.ஏ.சி.பெறோசியா
 • கவிதை: எதிர்காலம் ஒரு வெளி - பாப்லோ நெரூடா - தமிழில்: எம்.ஏ.நுஃமான்
"https://www.noolaham.org/wiki/index.php?title=பிரவாதம்_2005.07&oldid=407292" இருந்து மீள்விக்கப்பட்டது