புதிய பூமி 2004.06

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
புதிய பூமி 2004.06
5759.JPG
நூலக எண் 5759
வெளியீடு யூன் 2004
சுழற்சி மாதம் ஒரு முறை
மொழி தமிழ்
பக்கங்கள் 12

வாசிக்க

உள்ளடக்கம்

  • பேச்சு வார்த்தையை குழப்பும் தரப்பில் யூ.என்.பி - ஜே.வி.பி திரைமறைவில் அமெரிக்க - இந்திய தலையீடும் போட்டியும்
  • ஜனாதிபதி வடக்கில் அக்கறை காட்டுவது பிரச்சினைகளைத் தீர்க்கவா? பயன்படுத்தவா?
  • சிறிபாத கல்வியியல் கல்லூரி திறக்கப்பட வேண்டும்!
  • கிழக்கின் படுகொலைகள் உடன் நிறுத்தப்பட வேண்டும் ஒரு மனித நேய வேண்டுகோள்
  • மலையக வீதிகளின் அவலநிலை பற்றி கண்ணில் படுவதுமில்லை காதில் கேட்பதுமில்லை
  • உலர் உணவு நிவாரணம் நிறுத்தப்பட்டால் வடக்கில் பட்டினி நிலை தோன்றும்
  • வ/பண்டாரிக்குள விவசாயிகள் கோரிக்கை
  • ஒரு தாயின் மறைவுக்கு புதிய பூமியின் அனுதாபம்
  • நாலும் நடக்கும் உலகிலே
    • வேறு வழி இல்லாததால் தான்!
    • கோள்மூட்டியாரின் பெட்டிசம்!
    • இன்னொரு அரசியல் கழைக்கூத்தாடி
    • நான் ஏச நினைப்பதெல்லாம் நீ ஏச வேண்டும்
    • உலகப்புளுகர் போட்டிக்கு ஆள் தேவை!
    • மாதிரிக்கு ஒன்றிரண்டு:
    • சக்தி மிக்கது எது?
  • தமிழ் ஆதிக்க அரசியல் சக்திகளின் யூ.என்.பி. மீதான வர்க்க பாசம்
  • அமைச்சர் பதவி இன்மையால் அவதியுறும் தலைவர்கள்
  • யாழ் - பொதுசன நூலகத்தில் அமெரிக்க தகவல் பிரிவு இல்லையாம் யாழ் மாநகர ஆணையாளர் கடிதம் கூறுகிறது
  • மலையகத்தின் அண்ணனும் தம்பியும்
  • சாதிய இழி தொழில்கள் ஒழிக்கப்படல் வேண்டும்
  • மலையகப் படித்தவர்களுடன் சில வார்த்தைகள் - தோழர் இ.தம்பையா
  • கவிதைகள்
    • மரத்துப் போன மனமே! - சை கிங்ஸ்லி கோமஸ்
    • அமெரிக்க நடைமுறை பற்றி.... -- காரைக் கவி (வவுனியா)
  • இரு தரப்பிற்கும் விட்டுக்கொடுப்பு அவசியம் - ஆசிரியர் குழு
  • இந்திய ஆட்சி மாற்றமும் இலங்கை மீதான அதன் தாக்கமும் - வெகுஜனன்
  • அமைதிக்கான முன்னகர்வா? புயலுக்கான முன்னறிவித்தலா? - மோகன்
  • இன்றைய அரசியலமைப்பு மாற்றப்பட வேண்டும்! - நமன்
  • கல்வியும் சமூகமும் ஒரு வரலாற்றுப்புல நோக்கு - பேராசிரியர் சி.சிவசேகரம் (9)
  • ஸ்டாலினைக் கண்டு அஞ்சுவோர்ர் யார்? - ஐரோப்பாவிலிருந்து ஆசிரியன் எழுதுவது
  • இந்திய தேர்தல் முடிவுகள் இந்துத்துவ பாரதிய ஜனதாவுக்கு பலத்த அடியாகும்! - நரசிம்மா
  • 1966 ஆண்டு ஒக்ரோபர் 21 எழுச்சி தமிழ் இளைஞர்களை சிந்திக்கவைத்தது - பாரிஸ் நிகழ்வில் கருத்துரை - பாரிஸிலிருந்து புதியபூமி நிருபர்
  • தமிழர் விடுதலைப் போராட்டம் பேரினவாதத்தை மட்டுமன்றி நிலவுடமை - ஏகாதிபத்தியத்தையும் எதிர்த்து நிற்க வேண்டும் - யாழ்ப்பாண மேதினத்தில் தோழர் செந்தில்
  • கம்யூனிஸக் கொடியின் கீழ்! யூலியஸ் ஃபியூசிக் எழுதியது
  • அமெரிக்க - இஸ்ரேலியப் பயங்கரவாதிகளின் மனித வதைகளும் பலியெடுப்புக்களும்
  • அமெரிக்காவின் புதிய ஆயுதக்கருவி ஈராக்கில் பரீட்சார்த்தம் - சிறி
  • உலக வங்கியின் ஊழல் அம்பலம் பாதிக்கப்படுவது மூன்றாம் உலக மக்களே
  • கோவில்களும் கடவுள் நம்பிக்கைகளும் மக்கள் பிரச்சினைகளைத் திசை திருப்புகின்றன - ஆதிமூலன்
  • நூல் அறிமுகம்: 'இரவல் சொர்க்கம் அறுந்த விழட்டும்' - சோமு
  • கந்தப்பொளை வன்முறைகளுக்கு கண்டனம்
  • மேல் கொத்மலைத்திட்டத்திற்கு எதிரான போராட்டம் பேரினவாத - ஏகாதிபத்திய எதிர்ப்பு போராட்டமாகும்
  • மலையக துக்க தினத்தன்று ம.ம.மும் என்ன செய்தது!
"https://www.noolaham.org/wiki/index.php?title=புதிய_பூமி_2004.06&oldid=239317" இருந்து மீள்விக்கப்பட்டது