பூபாளம் 1983.07 (1.4)

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பூபாளம் 1983.07 (1.4)
783.JPG
நூலக எண் 783
வெளியீடு 1983.07
சுழற்சி காலாண்டிதழ்
இதழாசிரியர் அல்-அஸுமத்
மொழி தமிழ்
பக்கங்கள் 58

வாசிக்க

உள்ளடக்கம்

  • 'ஈத்' உவக்கும் இன்பம்
  • ஆசீர்வாதம் - மு.இராமநாதன்
  • பூபாளம் கவிதைப் போட்டி முடிவுகள் 3
  • பூபாளம் கவிதைப் போட்டி முடிவுகள் 3
  • கவிதை
    • இஸ்லாமிய சட்டங்கள்: சுட்டெரிக்கும் பாலையல்ல, சுகந்தருஞ் சோலை! - அல் அஸ்மேத்
    • புனர் வாழ்வு?... - சாத்தன்
    • கலைத்தாயே! - யாழ் 'ஜெயம்
    • வேஷம் - பாலமுனை பாறூக்
    • ஒரு கவிஞனின் சில தரிசனங்கள் - கே.ராம்ஜீ உலகநாதன்
    • காற்றோடு கலக்கும் மூச்சுக்கள்! - இப்னு அஸூமத்
    • உப்பு நீர்ப் பாத்திரன் -ஏ.அஸீஸ் நிஸாரூத்தீன்
    • தோல்வி - அ.கெளரிதாசன்
    • மக்களின் வெற்றி - க.ப.லிங்கதாசன்
    • புது முரசு - கே.எஸ்.மனோகரன்
    • மினி பஸ் - எம்.எம்.நஜ்முல் ஹுசைன்
    • பந்தம் சுடும் - கண்டி எம். ராமச்சந்திரன்
    • பயணம் வெல்க! - எம்.ரி.ஏம்.அஸார்
    • மொழிபெயர்ப்புக் கவிதை 1: ஹிரோஷிமா - வேம்மை. சிறீமுருகன் (தமிழில்)
    • பொதுமைப்பூக்கள் -கலாவிஸ்வநாதன்
    • மறுமொழி - அன்ஸார் எம்.ஷபீக்
    • நானென்ன விதிவிலக்கா? - எச்.எம்.இக்பால்கான்
    • வாழத் தெரிந்தவர்கள் - எஸ்.எம்.எம்.றாபீக்
    • கழுதைகளும் நொண்டிக்குதிரைகளும் - 'குர்ஷித்'
    • மொழிபெயர்ப்புக்கவிதை - 2 : தேடுகிறேன்! - எம். பாலகிருஷ்ணன் (தமிழில்)
    • முகம் விழித்த முரசுகள் - மேத்தாதாசன் (தமிழகம்)
    • மொழிபெயர்ப்புக்கவிதை - 3: நண்பனே!
    • மருட்சி? - காத்தான்குடி சுபைர்கான்
    • சிறுகதை - ஆர்.எம்.நெளஷாத்
    • பொலி மனங்கள் - செ.மகேந்திரன்
    • தத்துவமே தந்த இக்பால் - ஜே.எஸ்.வாரிஸ் அலி மெளலானா
    • பள்ளியில் தரித்தல்
    • இஃதிகாப்
    • கருங்காலி (நெடும் புதுக்கவிதை) - மாத்தளையான்
    • அழுக்குகள்! - ஒலுவில் அமுதன்
    • உழவன் - ஏறாவூர் 'கவிளிதயன்' ரஸாக்
    • எழும் யுகம் - மேமன்கவி
    • கூ கலைந்த குருவி - சோலைக்கிளி
    • இன்னுமா தோழா? - ஸபா மஹ்மூத்
    • அமைதி நிலவுமே! - கிண்ணியா ஹஸன்
    • நினைவு
    • வரட்சி - வாணிதாசன்
    • மீட்டாத வீணையின் மெல்லிய நாதம்
    • பாரதியே பாரிதையே!
    • வாக்குமூலம்? - அல் அஸூமத்
    • நோன்பின் நிறைவு
  • புதுக் கவிதை (2) : ஓர் ஆய்வுக் கட்டுரை - கவின்கமல்
  • தூரிகைத் தூது
  • சிற்பி - மக்கள் கவிமணி சி.வி.வேலுப்பிள்ளை
  • கவியரும்பு
  • கவிஞர்: மாளிகையூரன் ஷபீக் தயாரிப்பு: ஆர்.எம்.நெளஷாத்
  • சங்கப் பலகை.... சைவசித்தாந்தம் தந்த செந்தமிழ்ப்புலவர் திரு.வி.கந்தப்பிள்ளை
  • நபிக்குறள்....
  • யாப்பு கற்போம்
  • கரகோஷம்...
"https://www.noolaham.org/wiki/index.php?title=பூபாளம்_1983.07_(1.4)&oldid=539757" இருந்து மீள்விக்கப்பட்டது