பெருமானார் நபிகளைப் போற்றிய பெரியோர்கள்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெருமானார் நபிகளைப் போற்றிய பெரியோர்கள்
11117.JPG
நூலக எண் 11117
ஆசிரியர் மானா மக்கீன்
நூல் வகை இஸ்லாம்
மொழி தமிழ்
வெளியீட்டாளர் -
வெளியீட்டாண்டு 2012
பக்கங்கள் 88

வாசிக்க

உள்ளடக்கம்

 • நுழைவாயில்
 • இந்நூல்
 • தோன்றாத் துணைகள்
 • கீர்த்திமிகு கிழக்கரையின் மரக்காயர் பதிப்பகம் மறுபடியும் துளிர்கிறது...! - நாவுக்கரசன் ஏ.ஜி.ஏ.அஹமது றிஃபாய்
 • அறிமுகம் ஓர் எட்டு வரிக்கவிதையில்! இவர்களே நபிகள் பெருமானார்! - செளந்தரா கைலாசம்
 • ஓர் ஆய்வுப் புதையல்! பேராசிரியர் அ.மார்க்ஸ் கண்டெடுத்தது
 • பூ மழை
 • தேசப்பிதா மகாத்மாவின் மலர்க்கீடம்
 • மாமேரு நேருஜியின் ஒற்றை ரோஜா
 • பெரியார் ஈ.வெ.ரா. புகழ் மாலை!
 • பேரறிஞர் அண்ணாவின் அலிப்பூக்கள்
 • 'முண்டாசுக்கவிஞர்' போர்த்தும் பொன்னாடை
 • முத்தமிழ்க் காவலர் (கி.ஆ.பெ.விசுவநாதம்) முல்லை மலர்கள்
 • தவத்திரு குன்றக்குடி பொன்னம்பல அடிகளாரின் பொதிகை மலர்!
 • அடுக்கு மல்லிகள்!
 • டாக்டர் பத்மஶ்ரீ நல்லிகுப்புசாமி தூவும் பிச்சிப் பூக்கள்
 • கவியரசி சரோஜினியின் கனகாம்பரம்!
 • வாடா மலர்கள்
 • உலக நாடகவியல் முன்னோடி ஜார்ஜ் பெர்னாட்ஷா பூ மாலை
 • தாமஸ் கார்லைல் தாமரை மலர்கள்
 • வில்லியம் முய்ர் வண்ண மலர்கள்
 • எட்வர்ட் கிப்பன் ஜாதிமல்லி
 • மைக்கேல் ஹெச் ஹார்ட் மல்லிகை!
 • ரெவரண்ட் ஸ்டீபன்ஸ் இரத்தின மாலை!
 • இன்னிமின்னும் இவ் வையத்துப் பெருமக்களின் பூ மழை!