பொருளியல் நோக்கு 1992.10-12

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பொருளியல் நோக்கு 1992.10-12
7742.JPG
நூலக எண் 7742
வெளியீடு ஒக்/நவம்/டிசம் 1992
சுழற்சி இருமாத இதழ்
இதழாசிரியர் -
மொழி தமிழ்
பக்கங்கள் 65

வாசிக்க

உள்ளடக்கம்

  • முன்னோட்டம்
  • ஆசியாவின் புதிதாக தொழில் வளர்ச்சி கண்ட நாடுகள் : அவை தென் மண்டல நாடுகளுக்கான முன்மாதிரிகளாக உள்ளனவா? - பிராங்கோயிஸ் ஹெளடார்ட்
  • ஐரோப்பாவுக்கான ஒரு மீட்சி நிகழ்ச்சித்திட்டம் - கென் கோட்ஸ்
  • சே குவேராவும் இன்றைய சோஷலிஸமும் - பெர்னான்டோ மார்டின6ஸ் ஹெரெடியா
  • அக்டோபர் புரட்சி நீடு வாழி! - நெல்ஸன் பீரி
  • ஸார்டினிஸ்டாஸ் எதிர் வாஷிங்டன் (கட்டம் 2) - அலஜன்டாரே பென்டாஸா
  • சே குவேரா - தயான் ஜயதிலக
  • பிலிப்பைன்ஸின் சித்தாத்தங்கள் : ஓர் ஒப்பீட்டுப் பகுப்பாய்வு - ரிஸால் புயென்டியா
  • கடந்த 500 ஆண்டுகாலம் : வணிகச் சரக்கினை வழிபடும் மதமொன்றாக முதலாளித்துவம்? - ஜெரிட் ஹுங்ஸர்
  • நிதியின் சர்வதேசமயப்படுத்துகையும் நைஜீரியாவின் பொருளாதார அபிவிருத்தியும் - அடல்பஸ் ஜே.டோபி
  • கமத்தொழில் புரட்சியை நோக்கி - கயில் ஓம்வெட்
  • இலங்கையில் மீன் வளங்களின் உச்சமட்டப் பயன்பாடு - ரீ.ஏ.தர்மரத்ன
  • பங்குச் சந்தையில் கிட்டும் வாய்ப்புக்களை நிர்ணயம் செய்தல் - எச்.எச்.ஈ.செரீப்
  • புவியியல் தகவல் தொகுப்பு தரவு அடிப்படைகளை அபிவிருத்தி செய்வது குறித்த சில குறிப்புரைகள் - கலாநிதி சுமித் பத்திரன
  • ஆசியாவில் எழுச்சி கண்டு வரும் வர்த்தக கூட்டுக்களும் சார்க் நாடுகளுக்கிடையே காணப்படும் வியாபார, வங்கித்தொழில் வாய்ப்புக்களும் - ஆரிய அபேசிங்க