பொருளியல் நோக்கு 1993.07

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பொருளியல் நோக்கு 1993.07
7743.JPG
நூலக எண் 7743
வெளியீடு யூலை 1993
சுழற்சி இருமாத இதழ்
இதழாசிரியர் -
மொழி தமிழ்
பக்கங்கள் 33

வாசிக்க

உள்ளடக்கம்

  • முன்னோட்டம்
  • விலங்குகளின் உரிமைகள்: மலர்ந்து வரும் ஒரு புரட்சி - ஹென்றி ஸ்பைரா
  • காஸ் அடிப்பதற்குப் பதிலாக செலவு குறைந்த மாற்று வழிகள் - ஜோர்ஜ் கொடிதுவக்கு
  • வாயிலாப் பிராணிகளுக்கு மனிதன் இழைத்து வரும் கொடுமைகள் - டாக்டர் நந்தன அத்தபத்து
  • விலங்குகளுக்கும் உரிமைகள் உண்டு - டி.எச்.பாலச்சந்திர
  • விலங்குகளுக்கு இழைக்கப்பட்டு வரும் கொடுமைகளை தடுத்தல் - மல்லிகா பெரேரா
  • புற்றுநோய் ஆராய்ச்சியில் விலங்குகளுக்குப் பதிலாக வேறு மாற்று வழிகளை பயன்படுத்துதல் - பிலிப் நொகூச்சி
  • பிராணிகளுடன் சகவாழ்வு - நன்றி: 'அனிமேல் வோட்சி'
  • மாற்றுவழிகளின் பெருக்கம் சித்ரா பெஸ்பரோடா : கைவிடப்பட்ட பிராணிகளின் தோழி - ஜெரி மேஸன்
  • இஸ்லாம் - விலங்குகளின் நலனோம்பல்
  • ஒழுங்கு விதிகளா? அல்லது மாற்று ஆராய்ச்சியா? - ஜோன் பெற்றிசியானி இதல் தேர்ஸ்டன்
  • மாற்று வழிகளின் பெருக்கம் - நன்றி: விலங்கு விடுதலை சஞ்சிகை
  • பணவீக்கமும் ஏற்றுமதித்துறை மற்றும் அதன் செயற்பாடு என்பவற்றுடனான அதன் தொடர்பும் - ஜோர்ஜ் பெரோரா
  • வறுமை ஒழிப்பும் சனசக்தி நிகழ்ச்சித் திட்டமும் - ஸ்டீவன் பெர்னான்டோ
  • கடலில் எண்ணெய் மாசுபடலும் தென்னாசிய நாடுகளின் கடற்கரை சார்ந்த சுற்றுச் சூழலில் அதன் தாக்கங்களும் - எஸ்.அன்ரனி நோபேர்ட்
"https://www.noolaham.org/wiki/index.php?title=பொருளியல்_நோக்கு_1993.07&oldid=246160" இருந்து மீள்விக்கப்பட்டது