பொருளியல் நோக்கு 1994.05-06

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பொருளியல் நோக்கு 1994.05-06
7749.JPG
நூலக எண் 7749
வெளியீடு மே/யூன் 1994
சுழற்சி இருமாத இதழ்
இதழாசிரியர் -
மொழி தமிழ்
பக்கங்கள் 61

வாசிக்க

உள்ளடக்கம்

  • தேசிய கல்வி முறைக்கான அரசின் அர்ப்பணிப்பு
  • தனியார் டியுசன் குறித்து.... - நன்றி: இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம்
  • இலங்கையில் தனியார் டியுசன் முறை இன்றைய கல்வியில் ஒரு புதிய பாணி
  • இலங்கையில் தனியார் கல்விப் போதனை முறையின் இன்றைய நிலை - பேராசிரியர் ஆரியதாஸ டி சில்வா
  • இலங்கையில் தனியார் டியுசன் முறையின் தோற்றம் - பேராசிரியர் சந்திரா குணவர்தன
  • தனியார் டியுசனின் தாக்கமும் 21 ஆம் நூற்றாண்டின் கல்வித்துறை சவால்களும் - ஜி.எல்.எஸ்.நாணாயக்கார
  • தனியார் டியுசன் முறையின் சில உளவியல் அம்சங்கள் - கலாநிதி சுவர்ணா விஜதுங்க
  • போட்டிப் பரீட்சைகளில் பிள்ளைகளின் மன அழுத்தம் - டாக்டர் எச்.ரீ.விக்கிரமசிங்க
  • இன்றைய கல்வி முறையில் டியுசன் வகுப்புகளுக்கான தேவை - பந்துல குணவர்தன
  • டியுசன் எந்தளவுக்கு உதவ முடியும் - பிரேமசிரி வலிவிட்ட
  • கிழக்கிலங்கையில் ஆடுகளை சந்தைப்படுத்துதல் - பி.சிவராஜா, ஆர்.ஹரிஹரன்
  • தேயிலையின் ஒப்பீட்டு ரீதியான செயலாற்றம் - டப்.ஜீ.எஸ்.வைத்தியநாத
  • வெளிநாட்டு வர்த்தகம் - ஜீ.ஜயநாத்
  • வறுமையும் சிறுவர் விபச்சாரமும் : மேல் மாகாணத்தின் தெரிவு செய்யப்பட்ட ஒரு பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட பள்ளிப் பிள்ளைகள் குறித்த ஒரு மதிப்பீட்டாய்வு - கலாநிதி.ஏ.ஜே.வீரமுண்ட
  • கட்டுநாயக்கா ஏ.மு.வலயத்தில் மகளிர் ஊழியம் : நடத்தை மாதிரிகள் மீதான தாக்கம் - பேராசிரியர் ரீ.ஹெட்டியாராச்சி
  • புதிதாக கைத்தொழில் மயமாகியுள்ள நாடு (NIC) என்ற அந்தஸ்தினை இலங்கை எவ்வளவு தூரம் அண்மித்திருக்கின்றது? - பேராசிரியர் ஏ.டி.வி.டி.எஸ்.இந்திரரத்ன
  • இலங்கையில் வருமானப் பகிர்வும் வறுமையும் - ஜே.டப்.விக்கிரமசிங்க
  • திருமணத்தின் பொருளியல் - டப்.ஏ.விஜேவர்தன