பொருளியல் நோக்கு 1995.06-07

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பொருளியல் நோக்கு 1995.06-07
7758.JPG
நூலக எண் 7758
வெளியீடு யூன்/யூலை 1995
சுழற்சி இருமாத இதழ்
இதழாசிரியர் -
மொழி தமிழ்
பக்கங்கள் 65

வாசிக்க

உள்ளடக்கம்

  • வீடமைப்பு மற்று காணிப் பெறுமதி தொடர்பான சுட்டெண்கள்
  • முன்னோட்டம்
  • வீடமைப்பு : நகரத்துறையின் பிரச்சினைகளும் சில சிபார்சுகளும் - பேராசிரியர் விலி மெண்டிஸ்
  • இலங்கையில் வீடமைப்பு அபிவிருத்தி : ஒரு கண்ணோட்டம் - எம்.ஏ.பீ.சேனானாயக
  • இலங்கையின் தேவைகளை நிறைவு செய்வதற்கான வீடமைப்பு நிதி - பாபர் கான் மும்தாஸ்
  • கட்டுபடியாக கூடிய வீடமைப்பு - சில பிரச்சினைகள் - எல்.பீ.சீ.லியனாரச்சி
  • கொழும்பு நகரப் பிரதேசத்தில் காணிக்கான கேள்வி மற்றும் நிரம்பல் என்பன குறித்த சில குணாம்சங்கள் - பேராசிரியர் அஷ்லி பெரேரா
  • நகர வறியோருக்கான வீடமைப்பு நிதியுதவி : இலங்கையின் அனுபவம் - என்.பந்து ஜயதிலக
  • கொழும்பு நகரப் பிரதேசத்தில் காணிப் பெறுமதிகள்
  • மாணவர் பொருளியல்: வரவு செலவுத்திட்டப் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும் முறையும் அதன் பொருளாதார விளைவுகளும் - வின்சன்ட் மர்வின் பெர்னான்டோ
  • வெளிநாட்டு உதவி : அதன் கூறுகளு விளைவுகளும்
  • பாதசாரிகளின் எண்ணப் போக்குகள் : பாதசாரிகளுக்கான திட்டமிடலில் சார்பு ரீதியில் புறக்கணிக்கப்பட்டுள்ள ஒரு கருதுகோள் - ஜெ.எஸ்.அமரசேகர
  • அமைப்பு ரீதியான சீராக்கல் கொள்கைகளும் மகளிரும் - கலா மகேஸ்வரன்
  • வளர்முக நாடொன்றில் இயங்கி வரும் பல்தேசிய தொழில் முயற்சிகளின் சார்புரீதியான இலாபத் தன்மை: இலங்கையின் அனுபவம் - ஹேமா விஜேவர்தன