பொருளியல் நோக்கு 2003.04-06

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பொருளியல் நோக்கு 2003.04-06
43002.JPG
நூலக எண் 43002
வெளியீடு 2003.04-06
சுழற்சி இருமாத இதழ்
இதழாசிரியர் -
மொழி தமிழ்
பக்கங்கள் 36

வாசிக்க

உள்ளடக்கம்

  • இலங்கையில் தொழில்முனைவு வளர்ச்சி எதிர்கொள்ளும் சவால்களும் பிரச்சினைகளும் - எஸ்.புத்ததாஸ
  • வளர்முக நாடுகளில் தொழில் முனைவு வலையமைப்புகளின் மாதிரி ஒரு முகாமைத்துவ அணுகு முறை - கலாநிதி எஸ்.பி.பிரேமரத்ன
  • தேசிய உற்பத்தித் திறனுக்கு அவசியமான ஒரு வள ஆதாரம் என்ற முறையில் இளைஞர்களைப் பயிற்றுவித்தல் ஆளுகையின் முக்கியத்துவம் - பேராசிரியர் லால் பாலசூரிய
  • தாராளமயமாக்கப்பட்ட பொருளாதாரமொன்றில் தொழில் சட்ட சீர்திருத்தம் - இலங்கை தொடர்பாக விசேடமாக கவனம் செலுத்துதல் - ஜயந்த ஜயரத்ன
  • வணிகச் சின்னங்களை வெற்றிகரமாக கட்டியெழுப்புவதற்கு ஊடாக போட்டி அனுகூல நிலையை பெற்றுக் கொள்ளல் - பண்டார வன்னிநயக்க
  • புத்தாக்க இயல்பிலான அபிவிருத்தி உற்பத்தி ஒன்றுக்கான தேவை சமூக விஞ்ஞான கலந்துரையாடல்களின் வகி பாத்திரம் - பேராசிரியர் டப் டி.லக்‌ஷ்மன்
  • பொருளியல் நோக்கு - உயர் கல்வி அனுபந்தம்
    • நிதிச் சந்தை குறித்த ஓர் அறிமுகம் - குமாரி தக்‌ஷிலா
  • மூலதனச் சந்தையின் கட்டமைப்பு