பொருளியல் நோக்கு 2011.04-05

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பொருளியல் நோக்கு 2011.04-05
9398.JPG
நூலக எண் 9398
வெளியீடு சித்திரை/வைகாசி 2011
சுழற்சி இருமாத இதழ்
இதழாசிரியர் கீர்த்திபால, ஏ. பி.
மொழி தமிழ்
பக்கங்கள் 57

வாசிக்க

உள்ளடக்கம்

  • மக்கள் வங்கியின் பொன் விழாக் கொண்டாட்டத்தை முன்னிட்டு
  • நுண்நிதியும் வர்த்தக வங்கிகளும் - எச்.எம்.எஸ்.பி.ஹேரத்
  • இலங்கையில் இலத்திரனியல் வங்கிச் சேவை: வருங்கால வாய்ப்புகளும் வரையறைகளும் - பேராசிரியர் சிறிமேவன் கொலம்பகே
  • நிதி நெருக்கடிகளும் அவற்றின் படிப்பினைகளும் - கலாநிதி டபிள்யு எம்.ஹேமச்சந்திர
  • உலகளாவிய பணத் தூய்மையாக்கலையும் பயங்கர வாதத்திற்கான நிதியளிப்பையும் தடுத்துநிறுத்துவதில் தகவல் இடர்வாய்ப்பு முகாமைத்துவத்தின் வகிபாகம் - விபுல் ஜயவிக்கிரம
  • இலங்கையில் வங்கிச் சட்டத்தின் வளர்ச்சி விமர்சன ரீதியான ஒரு மதிப்பீடு - கலாநிதி விக்கிரம வீரசூரிய
  • இலங்கையின் வடக்கு கிழக்கில் யுத்தத்திற்குப் பின்னரான அபிவிருத்தியில் வங்கிச் சேவைகள் - கணேஷ் சுரேஷ், ஜெயப்பிரபா சுரேஷ்
  • இலங்கைப் பொருளாதாரத்தில் அரச வங்கிகளின் விசேடமாக மக்கள் வங்கியின் வகிபாகம் - கலாநிதி உபாலினி அஜிதா
  • இறை தொடர்பான அதிகாரப்பரவலாக்கம்: இலங்கையில் முரண்பாட்டுத் தீர்வை நோக்கிய ஒரு முன்னேற்றப் படிக்கல் - கலாநிதி முத்துகிருஷ்ணா சர்வானந்தன்
  • நூல் மதிப்பாய்வு இலங்கையில் விவசாயமும் கிராமிய அபிவிருத்தியும் - பேராசிரியர் சிறிமேவன் கொலம்பகே