மகுடம் 2017.01-06 (12.1)
நூலகம் இல் இருந்து
மகுடம் 2017.01-06 (12.1) | |
---|---|
| |
நூலக எண் | 37390 |
வெளியீடு | 2017.01-06 |
சுழற்சி | காலாண்டிதழ் |
இதழாசிரியர் | மைக்கல் கொலின், வி. |
மொழி | தமிழ் |
பக்கங்கள் | 104 |
வாசிக்க
- மகுடம் 2017.01-06 (12.1) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி
உள்ளடக்கம்
- பேராசான் மெளனகுருவையும் கெளரவியுங்கள் கடித இலக்கியம் – வ.ஐ.ச. ஜெயபாலன்
- தமிழ் நாடக உலகின் சரத்சந்திரா
- மட்டக்களப்பு தமிழ்ச்சங்கத்தின் காப்பாளராக பேராசிரியர் மெளனகுரு மனப்பதிவு – மு. கணேசராசா
- மெளனம் கிடைத்தது கடித இலக்கியம் – ம. சண்முகலிங்கம்
- நான் பெந்துக்கொஸ்தாயிருந்த கதை கட்டுரை – மெளனகுரு
- நாட்டுக்கூத்து என்றாலே நினைவுக்கு வருவது மெளனகுரு மனப்பதிவு – எம்.ஏ.நுஃமான்
- சிலுவைகளே சிறகுகளாய்... கவிதை – வி. மைக்கல் கொலின்
- மெளனகுரு அவர்களின் அரங்கம் சார்ந்த பயணம்: சிறுகுறிப்பு
- மெளனகுரு அடையாள அரங்கியலின் தேடல்
- தமிழ் கூத்தினை சிங்கள உலகிற்கு அறிமுகப்படுத்தியவர் மனப்பதிவு – பேரா.எம்.எஸ்.எம். அனஸ்
- நாடகப்பேராசான் சி. மெளனகுருவுடன்... மனப்பதிவு – பேரா. மு. இளங்கோவன்
- மெளனகுரு ஒரு சகாப்தம் மனப்பதிவு – கரவை மு. தயாளன்
- தமிழர் கலைகளை மீட்டெடுத்தவர் மனப்பதிவு – தர்மரத்தினம் பார்த்திபன்
- கூத்து மீளுருவாக்கத்தின் தந்தையாக பேரா. மெளனகுரு
- பேராசிரியர் மொளனகுருவுக்கு வாழ்த்து கடித இலக்கியம் – நோ. இராசம்மா
- பேரா சி. மெளனகுருவும் இந்திரஜித்தும் – வெ. தவராஜா
- சாதனையாளன் பேராசிரியர் மெளனகுரு மனப்பதிவு – எஸ். எதிர்மன்னசிங்கம்
- கவிதை
- போதம் அகன்ற நாட்குறிப்பூ – ஜெயரூபன் மைக்கல்
- ஆட்டத்தை நடிப்பாக்கிய கலைஞர் மெளனகுரு மனப்பதிவு – சோ.தேவராஜா
- திணிப்பை நாம் ஒரு போதும் ஏற்கோம் சமத்துவத்தில்தான் உண்மை!
- நட்புச் சாத்தியம் – பேரா சி. மெளனகுரு
- பேராசிரியர் மெளனகுரு மனப்பதிவு - தர்ம ஶ்ரீ பண்டாரநாயக்க
- சகோதரத்துவத்துடன் நீட்டிய நேசக்கரங்கள் மனப்பதிவு – பராக்கிரம நெரிஎல்ல
- பறவையின் பயணம் கவிதை – மெளனகுரு படைப்புலகம்
- சரத் சந்திராவின் எல்லைகளை மேவிய மெளனகுரு கலைஞர்களுக்கிடையே அவர் நட்சத்திரமாக ஜொலிக்கிறார் மனப்பதிவு – கலாநிதி. சுசில் விஜய ஶ்ரீவர்த்தனா
- இராஜகம்பீரம் மெளனகுரு மனப்பதிவு – இரவி அருணாசலம்
- மெளனகுருவின் சார்வாகன் குறுநாவல் – சில அவதானிப்புகள் நூல் விமர்சனம் – செங்கதிரோன்
- பாலமுருகன் கவிதைகள் – எஸ்.பி. பாலமுருகன்
- என்றும் குலுங்கும் சலங்கை மனப்பதிவு – உமா வரதராஜன்
- யாழ்ப்பாண மாணவர்களும் நானும் யாழ்ப்பாணத்தில் மட்டக்களப்பு கூத்தை பழக்கிய அனுபவம் கட்டுரை – மெளனகுரு படைப்புலகம்
- ஏட்டுச் சுரைக்காய்க்குள் முடங்கிய கூத்து கட்டுரை – சி. ஜெயசங்கர்
- நான் கண்ட மெளனகுரு மனப்பதிவு – அ.ச.பாய்வா
- அதிகாரமும் அதிகாரத்துவ சொல்லாடலும் கட்டுரை – சு.சிவரெத்தினம்