மட்டக்களப்பு மக்கள் வளமும் வாழ்க்கையும்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
மட்டக்களப்பு மக்கள் வளமும் வாழ்க்கையும்
4575.JPG
நூலக எண் 4575
ஆசிரியர் நடராசா. F.X.C
நூல் வகை இட வரலாறு
மொழி தமிழ்
வெளியீட்டாளர் இந்து வாலிபர் முன்னணி வெளியீடு
வெளியீட்டாண்டு 1980
பக்கங்கள் 171

வாசிக்க

உள்ளடக்கம்

 • மட்டக்களப்பு மக்கள் வளமும் வாழ்க்கையும் - எஸ்.எஸ்.சூரியகாந்தன்
 • கிழக்கிலங்கை இந்து வாலிபர் முன்னனி
 • தொகுப்பாசிரியர் உரை - F.X.C.நடராசா
 • உள்ளடக்கம்
 • எங்கள் நாடு
 • மட்டக்களப்பு வரலாற்றுச் சுருக்கம் - F.X.C.நடராசா
 • மட்டக்களப்பு மாநிலத்தின் பழைய புவியியல் வரலாறும் இடப்பெயர்களும் - K.கணபதிப்பிள்ளை
 • மட்டக்களப்புத் தமிழ் மக்கள் - F.X.C.நடராசா
 • சமூகம், குழுக்கள், சாதிகள், குடிகள் - ம.சற்குணம்
 • சமயம்
  • சிவசக்தியின் தனிப்பெருங்கருணை - வியாகரண சிரோமணி
  • இந்து சமயப் பண்பாட்டு முறைகள் - செ.எதிர்மன்னசிங்கம்
  • மட்டக்களப்பு மக்களது சமய சமரசப் பண்பாடு - ந.நடராசா
 • கலையும் கலாசாரம்
  • மட்டக்களப்பில் பாரம்பரியக் கலைகளும் அவற்றின் சிறப்பியல்புகள் - செ.எதிர்மன்னசிங்கம்
  • மட்டக்களப்பின் மந்திர வழக்கம் - வி.சீ.கந்தையா
  • மட்டக்களப்பு மக்கள் வாழ்க்கையில் சாத்திரங் கேட்டல் - ப.பாக்கியராஜா
  • மட்டக்களப்பு மக்களின் பண்பாடு பழக்கவழக்கங்கள் - கண்மனி அருணாசலம்
 • சைவாலய வரலாறு
  • திருப்பெருந்துறை ஶ்ரீ முத்துக்குமார வேலாயுத சுவாமி கோயில்
  • ஶ்ரீ மாமாங்கேஸ்வரப் பெருமாள் கோயில்
  • கொத்துளத்து மாரியம்மன் கோயில் - செ.எதிர்மன்னசிங்கன்
  • திருக்கோயில் திருமுருகன் ஆலயம் - ம.சற்குணம்
  • கொக்கட்டிச்சோலை தான் தோன்றீஸ்வரர் ஆலயம் - க.மகேஸ்வரலிங்கம்
  • சித்தாண்டிச் சித்திர வேலாயுத சுவாமி கோயில் - ம.சற்குணம்
 • மட்டக்களப்புத் தமிழ்
  • சோழமண்டலச் தமிழும் ஈழமண்டலத் தமிழும் - சுவாமி விபுலானந்தர்
  • மட்டக்களப்பில் சிதைந்து வழங்கும் தமிழ்ச் சொற்கள் - ஏ.பெரியதம்பிப்பிள்ளை
 • அனுபந்தம்: திருப்பதிகம்