மருதம்: கலாசார விழா சிறப்பு மலர் 2005

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
மருதம்: கலாசார விழா சிறப்பு மலர் 2005
9547.JPG
நூலக எண் 9547
ஆசிரியர் -
வகை விழா மலர்
மொழி தமிழ்
பதிப்பகம் கலாசாரப் பேரவை பிரதேச செயலகம் போரத்தீவுப் பற்று
பதிப்பு 2005
பக்கங்கள் 63

வாசிக்க

உள்ளடக்கம்

 • முன்னுரை
 • வாழ்த்துச் செய்தி - ஆர். தியாகலிங்கம்
 • வாழ்த்துச் செய்தி - சி. புண்ணியமூர்த்தி
 • வாழ்த்துச் செய்தி - பேராசிரியர் சி. இரவீந்திரநாத்
 • வாழ்த்துச் செய்தி - எஸ்.ஜெ. திருச்செல்வம்
 • தமிழ்மொழி வாழ்த்து
 • போரதீவுப்பற்று கலாசார கீதம் - திரு. க. நல்லரெத்தினம்
 • வெல்லாவெளியில் வீற்றிருந்து அருளாட்சி புரியும் அன்னை ஸ்ரீ முத்துமாரியம்பாள் - மு. பேரின்பராசா
 • போரதீவுப் பற்று பிரதேச வளங்களும் வளங்களினூடான வெளிப்பாடும் - திரு. சுந்தரேசன்
 • சுனாமி (கடற்கோள்) உருவாக்கமும் அதன் தாக்கமும் - திரு. த. விவேகானந்தம்
 • கவிதை: காலம் என்பது... - த. சேரலாதன்
 • கவிதை: எயிட்ஸ் இடம் பெயர்வு - சாம்பகீ
 • எமது பிரதேசத்தில் மறைந்து செல்லும் கலைகளும் ஊக்குவிக்க மேற்கொள்ள வேண்டிய வேலைத்திட்டங்களும் - வே. ஆ. புட்கரன்
 • ஆயகலைகள் அறுபத்திநான்கு
 • மட்டக்களப்பின் மாண்புமிகு மரபுக் கூத்துக்கள் (வடமோடி - தென்மோடி) - கலாபூசனம் க. தருமரெத்தினம்
 • நீங்கள் விரும்பினால்..
 • கவிதை: இயற்கையின் சீற்றம் - க. வினு
 • மனித குலத்துக்கு கிடைத்த மாபெரும் அருங்கொடை - K. Jeyarajah
 • இன்றைய அரசியலும் இலங்கையும் - திரு. ஆர். கோபாலபிள்ளை
 • போரதீவுப் பற்றில் வேள்ட் விஷன் - செல்வி. பி.விபாஞ்சனி
 • கவிதை: சிறுவர்களின் உலகை அவர்களுக்கே பெற்றுக் கொடுப்போம் - செல்வி. சோ. சோதிமலர்
 • கௌரவிக்கப்படும் கலைஞர்கள்
 • நன்றிகள் இவர்களுக்கு...