மல்லிகை 1981.08 (154)

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
மல்லிகை 1981.08 (154)
1892.JPG
நூலக எண் 1892
வெளியீடு 1981.08
சுழற்சி மாத இதழ்
இதழாசிரியர் டொமினிக் ஜீவா
மொழி தமிழ்
பக்கங்கள் 118

வாசிக்க

உள்ளடக்கம்

 • எவ்விடத்திற்கு உண்மையில் எவன் ஒருவன் உரியவனோ அவ்விடத்தையே முடிவில் அவன் அடைவான்... - டொமினிக் ஜீவா
 • மேற்காவுகை - சி. சுதந்திரராஜா
 • உங்கள் கருத்து
 • அழகியல் மார்க்ஸியமும் மார்க்ஸிய அழகியலும்
 • யாப்பும் கவிதையும் - நா. சுப்பிரமணியம்
 • நாவலும் மக்களும் - கே. எஸ். சிவகுமாரன்
 • வேலியும் காவலும் - முருகையன்
 • பெற்ற தாயும் பிறந்த நாடும் - எஸ். அகஸ்தியர்
 • பாரதி ஆய்வுகள் - வளர்ச்சியும் வக்கிரகங்களும் - க. கைலாசபதி
 • சர்ப்பப் பாதையின் கனவுத் தவம் - மேமன் கவி
 • பாரதியும் மனோவசியக் கருத்துக்களும் - சபா. ஜெயராசா
 • ஹெர்மிடேஜ் - நதாலியா கீர்தினா
 • அரசகுடிக் கடிமணம் - ராஜ ஸ்ரீகாந்தன்
 • அறிமுக விழா! - வேலோன்
 • எழுத்தாளர் ஐக்கியத்தை வலுப்படுத்த பொதுப் பிரச்சனைக்குத் தீர்வுகாண - மீரேம்ஜீ
 • நம்ப முடியாத சாதி - செங்கை ஆழியான்
 • மொழிப்பற்று - என். கே. விக்னேஸ்வரன்
 • விழிப்ப்டைந்த ஆப்பிரிக்கா - வி.கு.
 • கவலை - சாந்தன்
 • ஓர் ஆறாயிரமும் ரூபா பத்தும் - ஏ. ஆர். ஏ. ஹஸீர்
 • புழுதிகள் போர்த்திய புனிதங்கள் - திக்குவல்லை கமால்
 • மட்டக்களப்புக் கிராமியமும் ஈழத்துப் புனை கதைகளும் - சி. மெளனகுரு
 • தமிழ் இலக்கியச் செல்வங்களை மிகச் சிறப்பாக மொழிபெயர்க்கும் இப்ராகிமோவ் - ஜபிரா எபிமோவா
 • ஹாஜா அஹ்மத் அப்பாஸ் - அபூதாலிஃப் அப்துல் லதீஃப்
 • இழப்பு - தெணியான்
 • க்ஷணம் - டொமினிக் ஜீவா
 • நீறு பூத்த.. - காவலூர் எஸ். ஜெகநாதன்
 • மனிதாபிமானத்தை போற்றும் திரைப்படங்கள்
 • ஓர் இலக்கியகாரனின் குவைத் அனுபவங்கள் - நெல்லை க. பேரன்
"https://www.noolaham.org/wiki/index.php?title=மல்லிகை_1981.08_(154)&oldid=532944" இருந்து மீள்விக்கப்பட்டது