மல்லிகை 1982.08 (163)
நூலகம் இல் இருந்து
					| மல்லிகை 1982.08 (163) | |
|---|---|
|   | |
| நூலக எண் | 1591 | 
| வெளியீடு | 1982.08 | 
| சுழற்சி | மாத இதழ் | 
| இதழாசிரியர் | டொமினிக் ஜீவா | 
| மொழி | தமிழ் | 
| பக்கங்கள் | 118 | 
வாசிக்க
- மல்லிகை 1982.08 (163) (6.07 MB) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி
 - மல்லிகை 1982.08 (163) (எழுத்துணரியாக்கம்)
 
உள்ளடக்கம்
- ஒவ்வொருவர் முகத்தையும் மானசீகமாக நினைத்துப் பார்க்கின்றோம் - ஆசிரியர்
 - வெல்லற்கரிய வலிமை-உழைப்பிலிருந்துதான் பிறக்க முடியும்! - டொமினிக் ஜீவா
 - கடிதங்கள்
 - தமிழ் நாடக உலகில் 'முற்றிப் பழுத்த பழம்' - எஸ்.திருச்செல்வம்
 - கவிதைகள்
- பாலைவனமும் லீலி மலர்களும் - வ.ஐ.ச.ஜெயபாலன்
 - ஆதி மனிதனின் ஆசைத்துளிகள் - நாகேசு தர்மலிங்கம்
 - ஆறு கவிதைகள் - மேமன்கவி
 - நம்பிக்கை - த.பீ.செல்லம்
 - இரண்டு சுவடுகள் - 'முல்லையூரான்'
 - அவளை வளரவிடுங்கள்! - ஆகசி.கந்தசாமி
 - காற்றெழுந்தால் மட்டும்... - புதுவை இரத்தினதுரை
 - தோள் வலிதனை நம்பி எழுகுவீர் - காரை.செ.சுந்தரம்பிள்ளை
 
 - செய்யும் தொழிலே....! - தாமரைச் செல்வி
 - ஒலிப்பதிவு, கலை இலக்கிய மதிப்பீடுகளும்..... - சபா.ஜெயராசா
 - சார்த்தர், இரும்புவாத இலக்கியப் படைப்பாளி - "காவல்நகரோன்"
 - கடவுளுக்கு உயிர் கொடுத்தால்! - சிதம்பர திருச்செந்திநாதன்
 - மூன்றாம் நாள் - கே.ராம்ஜி உலகநாதன்
 - கவிதையும் அரசியலும் - கே.எஸ்.சிவகுமாரன்
 - இரண்டு முகங்கள் - ச.முருகானந்தன்
 - காதலிக்க நேரமுண்டு! - இல்யா சித்லித்ஸ்
 - அறிவுதான் மிகச்சிறந்த செல்வம் - இரினா எம்கெர்யான்
 - இந்து மாகடல் சமாதான மண்டலமாக வேண்டுமா, வேண்டாமா? - என்.ஒபதே வ்
 - ராணுவச் செலவு நிமிஷத்திற்கு 10 லட்சம் டாலர்! - அனதோலி யூலின்
 - இலங்கை முற்போக்கு இலக்கியமும் அதன் எதிரணியினர்களான மரபுப் பண்டிதர்களும் 'மார்க்ஸீஸ'ப் பண்டிதர்களும் - கந்தையா நடேசன்
 - இரு கவிதைகள்
 - விடை பிழைத்த கணக்கு - திக்குவல்லை கமால்
 - மெளடீகங்கள் - சாந்தன்
 - தொழும்பு - தெணியான்
 - மறு பதிப்புகளும் வைப்பு நூலகங்களும் - க.கைலாசபதி
 - வம்சச் சரடு - டொமினிக் ஜீவா
 - நேசம் மறக்கவில்லை நெஞ்சம்! - டொமினிக் ஜீவா
 - தமிழ்ப் பத்திரிகைத் துறையில் சமுதாயப் பத்திரிகைகளின் இடம் - எஸ்.எம்.ஜே.பைஸ்தீன்
 - என்றுமே எமக்குத் 'திரு' - ஆசிரியர்
 - நாவலாசிரியை ராஜம் கிருஷ்ணன் - அம்மன்கிளி
 - ஒரு கடிதம் - இ.மனோகரன்