மாற்றம்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
மாற்றம்
539.JPG
நூலக எண் 539
ஆசிரியர் சட்டநாதன், கனகரத்தினம்
நூல் வகை தமிழ்ச் சிறுகதைகள்
மொழி தமிழ்
வெளியீட்டாளர் -
வெளியீட்டாண்டு 1980
பக்கங்கள் 102

வாசிக்க

நூல்விபரம்

இறுக்கமான குடும்ப உறவுகளில் ஆணின் அதிகாரமுனை மழுங்க, பெண் தன்னைச்சுற்றிப் பிணைந்து கிடக்கும் தளைகளைத் தகர்த்து விட்டு விடுதலையாவது இக்கதைகளில் இயல்பாகவே சாத்திய மா கின்றது. மல்லிகை, அஞ்சலி, பூரணி, அலை ஆகிய சிறுசஞ்சிகை களில் வெளிவந்த ஆறு சிறுகதைகளின் தொகுப்பு.


பதிப்பு விபரம் மாற்றம். க.சட்டநாதன். யாழ்ப்பாணம்: 171/7 பருத்தித்துறை வீதி, நல்லூர், 1வது பதிப்பு, ஜுன் 1980. (சாவகச்சேரி: திருக்கணித அச்சகம்) 102 பக்கம். விலை: ரூபா 6. அளவு: 18 * 12.5 சமீ.

-நூல் தேட்டம் (# 591)

"https://www.noolaham.org/wiki/index.php?title=மாற்றம்&oldid=530906" இருந்து மீள்விக்கப்பட்டது