மாவடிப்பிள்ளையார் ஆலய கும்பாபிஷேக சிறப்பு மலர் 2004

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
மாவடிப்பிள்ளையார் ஆலய கும்பாபிஷேக சிறப்பு மலர் 2004
8676.JPG
நூலக எண் 8676
ஆசிரியர் -
வகை கோயில் மலர்
மொழி தமிழ்
பதிப்பகம் -
பதிப்பு 2004
பக்கங்கள் 82

வாசிக்க

உள்ளடக்கம்

  • ஆலய பிரதம குருவின் ஆசிச் செய்தி.... - சிவஸ்ரீ எம்.எஸ்.கோபாலப்பிள்ளை குருக்கள்
  • ஆலயத் தலைவரின் வாழ்த்துச் செய்தி - திரு.க.கஜேந்திரன்
  • மலர் வெளியீட்டுக்குழுத் தலைவர் அவர்களின் ஆசிச் செய்தி...... - திருமதி.கோதை நாயகி சின்னையா
  • ஆலய செயலாளரின் செய்தி..... - சிதம்பரப்பிள்ளை வினோத்
  • பொருளாளரின் இதயத்திலிருந்து....... - திரு.ந.தியாகராஜா
  • மட்டக்களப்பு மாவட்ட சமாதான நீதவான் அவர்களின் செய்தி..... - திரு.சி.நமசிவாயம்
  • ஆறுமுகத்தான் குடியிருப்பு மாவடிப்பிள்ளையார் ஆலய பரிபாலன சபை
  • ஆறுமுகத்தான் குடியிருப்பு மாவடிப்பிள்ளையார் ஆலய கும்பாபிஷேக மலர் வெளியீட்டுக்குழு
  • 190 ஆண்டுகளுக்கு முன்னதான பழமைச் சின்னங்கள்
  • மாவடிப்பிள்ளையார் ஆலயம் ஒரு வரலாற்று நோக்கு - செல்வி ச.சோமநாதன்
  • இலங்கையில் இந்து மதத்தின் தொன்மையும், அது மறைக்கப்பட்ட தன்மையும் - திருமதி கோ.சின்னையா
  • பரத நாட்டிய விற்பன்னர்கள் முன்னே காத்து நிற்கும் காலப்பணி சிந்திப்பார்களா? செய்வார்களா? - பேராசிரியர் சி.மெளனகுரு
  • இந்து மதமும் நாமும் - திருமதி.T.அருட்சோதி
  • கிழக்கிலங்காபுரி மக்களின் வரலாறு ஓர் அறிமுகம் - திரு.க.யோகநாதன்
  • இந்துக்கோயில் கட்டடக்கலை - சு.சந்திரசேகரம்
  • திருவாசகத்தில் பக்தியுணர்வின் வெளிப்பாடு - சோ.துளசிநாதன்
  • கணேசர் உற்பவம் - செல்வி.சி.சர்மிலா
  • தமிழர் பண்பாட்டில் கார்த்திகை விளக்கீடு ஒரு நோக்கு - வ.குணபாலசிங்கம்
  • கும்பாபிஷேக காலங்களில் ஒதத்தக்க திருப்பதிகங்கள் - திரு.செ.விநாசித்தம்பி
  • கீதை எடுத்துக்கூறும் வாழ்க்கை நெறி எந்த அளவிற்கு இந்து மக்களைப் பொறுத்தமட்டில் நடைமுறை வாழ்க்கை நெறியாக அமைகின்றது? - திருமதி.சாந்தி கேசவன்
  • இந்து சமூகத்தில் பெண்கள் அன்றும் இன்றும் - கா.ஜெயக்காந்தன்
  • சித்தர் பாடல்களில் இந்துசமயம் ஒரு நோக்கு - பே.சச்சியானந்தம்
  • தமிழீழகத்தில் பாரம்பரிய நாட்டுக்கூத்தின் வளர்ச்சிகள் - திரு.A.ரமணன்
  • ஆறுமுகத்தான் குடியிருப்பில் நாகதம்பிரான் வழிபாடு - செல்வி.கோ.மாலதி
  • இந்து வாழ்வியலின் தத்துவம் ஓர் அறிமுகம் - திருமதி.கே.லோகேஸ்வரி
  • உய்வினை உறுதியாக தரவல்ல சில சிந்தனைகள் - இ.சை.மா.மன்றம்
  • பெரிய தம்பிரான் வழிபாடு - செல்வி அ.யசோதா
  • கவிதைகள்
    • தலங்கள் - செல்வன் தே.ஜெயகாந்த
    • புனரமைப்பு - செல்வி.பு.திலாணி
  • கும்பாபிஷேக சிறப்புமலர் வெளியிடுவதற்கு நிதியுதவி வழங்கியவர்கள்