மாவத்தகம டெனவர் ஸ்ரீ சகலபுவனநாயகி அம்மன் ஆலய மகா கும்பாபிஷேக மலர் 2005
நூலகம் இல் இருந்து
					| மாவத்தகம டெனவர் ஸ்ரீ சகலபுவனநாயகி அம்மன் ஆலய மகா கும்பாபிஷேக மலர் 2005 | |
|---|---|
|   | |
| நூலக எண் | 8628 | 
| ஆசிரியர் | - | 
| வகை | கோயில் மலர் | 
| மொழி | தமிழ் | 
| பதிப்பகம் | - | 
| பதிப்பு | 2005 | 
| பக்கங்கள் | 136 | 
வாசிக்க
- மாவத்தகம டெனவர் ஸ்ரீ சகலபுவனநாயகி அம்மன் ஆலய மகா கும்பாபிஷேக மலர் 2005 (16.9 MB) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி
 - மாவத்தகம டெனவர் ஸ்ரீ சகலபுவனநாயகி அம்மன் ஆலய மகா கும்பாபிஷேக மலர் 2005 (எழுத்துணரியாக்கம்)
 
உள்ளடக்கம்
- மட்டுநகர் தந்த மாதவச்செம்மல் சித்தாந்த வித்தகர், ஆச்சாரியதீபம் செஞ்சொல்கொண்டல், பல்கலைப்புலவர் அருட்கவியரசு விஸ்வபிரம்மம் வை.இ.எஸ்.காந்தன் குருக்கள் (கண்மணிதாசன். ஏரூரான்) அவர்களின் இதயம் கனிந்த வாழ்த்துச் செய்தி
 - மாவத்தகம ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய பிரதம குரு சன்முகசுந்தரம் சுவாமி ஜீ அவர்களின் ஆசியுரை
 - மாவத்தகம மஸ்ஜிதுல் முனவ்வர் ஜும்மாப்பள்ளியின் பிரதம பொறுப்பாளருமான ஜனாப் அபூபக்கர் மீராசாஹிபு அவர்கள் மனமுவந்தளித்த ஆசியுரை
 - ச.செந்தில் சிவஞானம் அதிபர் இந்து தமிழ் மகா வித்தியாலயம் குருநாகல்
 - மாவத்தகம கு/சரஸ்வதி தமிழ் வித்தியாலய அதிபர் உயர்திரு சுப்பையா மகாலிங்கம் அவர்களின் வாழ்த்து
 - எஸ்.மைக்கல் அதிபர் குரு/நொடிங்ஹில் தமிழ் வித்தியாலயம்
 - மாவத்தகம இந்து மக்கள் இதயங்களின் இருப்பிடம்
 - கீர்த்திஸ்ரீ தேசகீர்த்தி அமரசிங்கம் சிவனேசராஜா சமாதான நீதவான் அவர்கள் உவந்தளித்த வாழ்த்துரை
 - இந்துவாக வாழ்வோம் இந்து தர்மம் காப்போம் - இந்து இளைஞர் மன்றம்
 - தேவசரன அபிவிருத்தி நிலையம் - பிரதம இணைப்பாளர் சிரிபாலஹேவா படகே
 - மாவத்தகம டெனவர் ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய பரிபாலன தர்மகர்த்தாக்களின் வாழ்த்துச் செய்தி
 - கும்பாபிஷேக மலர் வெளியீட்டுக் குழு செயலாளரின் மனதில் எழுந்தவை - இரா கேதீஸ்வரன்
 - ஆலயத்தின் திருப்பொன்னூஞ்சல் - கண்மணிதாசன்
 - ஆலயத்தின் வரலாறு
 - வடமேல் மாகாணத்தின் வளமார்ந்த சிறப்பு
 - ஆலயத்தில் ஏற்பட்ட முரண்பாடுகளும் முன்னேற்றங்களும்
 - அன்னையின் அற்புதங்கள்
 - ஆலய நிருவாகக் கட்டமைப்புகள்
 - கவிதைகள் 
- கருணைமாரியே காத்தருளம்மா - வெற்றித்திருமகள்
 - திருப்தி - தொகுப்பு: பிட்டியகந்த கதிர்
 
 - குருநாகல் மாவட்டத்தில் இந்து சமய கல்வியின் இன்றைய நிலை - திருமதி.விஜயலக்ஷ்மி தம்பிராஜா
 - அறநெறிப் பாடசாலையின் அவசியம் - K.புஸ்பவதி
 - சாதியை மறந்தால் ஜோதியைக் காணலாம் (சுவாமி விவேகானந்தர்) - ம.இதயரன்ஜனி
 - நவக்கிரக வழிபாடு - த.சுலோச்சனா, ப.சசீகலா, ஆ.மஞ்சுளா
 - உரையில் கேட்டவை - கவிதா
 - இந்து இல்லம் - தொகுத்தவர்கள்: க.இந்திரகுமார், இரா.விஜயகலா, க.கேதீஸ்வரி
 - வாழ்க்கையின் வெற்றிகள் - தொகுப்பு: விஜயகுமாரி ஜெயசங்கர்
 - விரதங்களும் விளக்கங்களும் - தொகுப்பு: க.அன்னக்கிளி, சு.பரமேஷ்வரி
 - நன்றி நவிலல்