மீள்பார்வை 2011.08.05

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
மீள்பார்வை 2011.08.05
9574.JPG
நூலக எண் 9574
வெளியீடு ஓகஸ்ட் 05 2011
சுழற்சி மாதாந்தம்
மொழி தமிழ்
பக்கங்கள் 20

வாசிக்க

உள்ளடக்கம்

  • சரணடைந்த புலிகளை படையினர் கொல்லவில்லை - போர் குறித்த அரசாங்கத்தின் அறிக்கை
  • யாழ். முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் படிப்படியாகத்தான செய்யமுடியும்
  • அமானா வங்கிச் சேவைகளை ஆரம்பித்துள்ளது
  • கருத்துக்களம்:
    • நோன்பும் இறையச்சமும் - பாத்திமா ருஷானி அமீன்
    • ரமழானுக்குப் பின்னரும் இபாதத்துக்களைத் தொடர சில வழிமுறைகள் - எப். நஸ்வியா அன்ஸார்
    • மீண்டுமொரு ரமழான்
  • சர்ச்சைக்குள்ளாகி வரும் பல்கலைக்கழகம்
  • சமாதானத்திற்கான யுத்தத்தை நாம் இன்னும் ஆரம்பிக்கவில்லை
  • பாடசாலைகளை இன அடிப்படையில் வகைப்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும் - ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ
  • நளீம் ஹாஜியார்: செல்வத்தால் போராடிய முன்மாதிரி - உஸ்தாத் எம்.ஏ.எம். மன்ஸூர்
  • இறுதித் தீர்வும் தமிழ் முஸ்லிம் ஐக்கியமும்
  • ஐ.எல்.எம். ஷுஜப் ஆசிரியர் - தர்கா நகர்
  • மௌலவி ஏ.ஆர்.எம். றூஹுல் ஹக் (கபூரி)
  • டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு
  • இலங்கை முஸ்லிம்களின் கல்விக்குப் பெரும்பங்காற்றியவர் நளீம் ஹாஜியார்
  • சமூக இணையத்தளம் தொடர்பில் ஆயிரம் முறைப்பாடுகள்
  • நல்லிணக்க ஆணைக்குழுவின் சாட்சியங்களில் 85 வீதமானவை ஆய்வு செய்யப்பட்டுள்ளன
  • முஸ்லிம் காங்கிரஸ் தனது அதிகார எல்லைக்கு அப்பாலும் சென்று வெற்றி ஈட்டியுள்ளது
  • பொது மக்கள் எண்ணிக்கைக்கு ஏற்பவே உறுப்பினர் எண்ணிக்கை நிர்ணயிக்கப்படும்
  • தேசிய மொழிக் கொள்கையை அவமதிப்போருக்கு கடுமையான தண்டனை வழங்கப்படும்
  • பாடப் புத்தகத்தில் வரலாற்றுத் திரிபு!
  • உள் முற்றம்: இலங்கையில் பூரண இஸ்லாமிய நிதி நிறுவனங்கள் உள்ளனவா? - ஆலிப் அனாம்
  • கலாநிதி ஸீனத் கௌஸர்: அரசியல் அபிவிருத்தி ஓர் இஸ்லாமிய நோக்கு - ஹனான் அஷ்ராவி
  • அப்துல்லாஹ் யூஸுப் அலி: அல்குர் ஆன் மொழிபெயர்ப்பாளரின் வாழ்க்கைக் குறிப்பு - அப்துல்லாஹ் இஸ்லாஹிய்யா
  • இஹ்வான்கள் நாட்டின் முன்னேற்றத்திற்காக உழைக்கின்ற ஓர் அமைப்பாக இருப்பர் - முஹம்மத் அல் பராதி தெரிவிப்பு
  • யெமன்: அடக்குமுறைக்கு மத்தியிலும் எழுச்சிப் பேரணி
  • பாகிஸ்தானின் புத்ய வெளி நாட்டு அமைச்சராக ஹினா ரப்பானி
  • முபாரக்கின் உடல் நிலை குறித்து சந்தேகம்
  • ஒஸாமா அரசியல்: ஓர் அமெரிக்கப் பூச்சாண்டி - செல்வம் கனகரத்னம்
  • பலஸ்தீன் விவகாரம்: குத்ஸில் மறியல் போராட்டம்
  • அமெரிக்க கடன் நெருக்கடி
  • மனநோய் மருந்துக்காக அதிகம் செலவிடும் நாடு
  • சர்வதேச அரங்கில் சொற்களின் அரசியல் - றவூப் ஸெய்ன்
  • ஜெரூசலமை இஸ்ரேலின் தலைநகராக அறிமுகம் செய்யும் யுனெஸ்கோவின் தீர்மானம் சட்டவிரோதமானது
  • ஸூப்ஹூக்கான அதானின் போது ஸஹர் உணவு சாப்பிடுதல்
  • ரமழான் ஓர் மைல்கல்
  • நோன்பாளி வாயை கொப்பளித்தலும் நாசியை சுத்தம் செய்தலும்
  • நோன்பாளிக்கு இஹ்திலாம் ஏற்படலும் குளித்தலும்
  • ரமழான் தாஈக்கள் முதலில் இணைய வேண்டிய பாடசாலை - ஸியெம்மெம் ஸுபைர்
  • இஹ்வான்களின் ஆறு பெரும் மூலோபாயத் திட்டங்கள்
  • தேடல்
    • தண்ணீர் ஏன் பொங்குவதில்லை
    • மிக உயரமாகப் பறக்கும் பறவை
    • தேநீர் அருந்தி உடற் பருமனை குறைக்கலாம்
    • கறுப்புப் பெட்டி
    • மரங்கொத்திப் பறவை
    • தாழ்வு மனப்பான்மை
  • இங்கிலாந்தில் பாடசாலை
  • ஆர்க்கிமிடிஸின் கண்டுபிடிப்பு
  • மனித உரிமைக் கழகம்
  • கதைகளும் படிப்பினைகளும்
  • வெப்பமைடைந்து வரும் துருவப் பகுதிகள்
  • உலகின் நீர் வீழ்ச்சிகள்
  • வஹி: கற்கத் தயாராகுதல் - எம்.எச்.எம். நாளிர்
  • சிந்தனை வேட்டை: உனக்கான சிறந்த திட்டமிடல் - இமாம் இப்னுல் ஜவ்ஸி, தமிழில்: ஹம்ஸாவி
  • முஹாஸபா (சுயவிசாரனை) - றமீஸா பானு அபுல் பௌஸ்
  • நூல் அறிமுகம்: நடைமுறைக்கேற்ற இஸ்லாம் - முஹம்மத் அக்ரம்
  • சிரித்தலின் கதை
  • நீறோவின் கவிதைகள்:
    • ஆரவாரங்களின் பின்னணி
    • ஈமானிய சலவைக்கு ரமழான்
  • ஜமீல் கவிதைகள்
    • ஈரமற்ற சொற்கள்
    • முனை
  • றமழான் உரைகளை நெறிப்படுத்தல்
  • ஆயுதக் குழுவை வழிநடத்துவதாகக் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் மீது குற்றச்சாட்டு
  • இரண்டு வருடங்களில் 1700 கடத்தல்கள்
  • வடக்கு மக்களுக்கு தம்மைத் தாமே ஆளும் சுயநிர்ணய உரிமை வழங்க வேண்டும் - வாசுதேவ
  • றாஸிக் கொலை தொடர்பில் விசாரணை நடாத்தப்பட வேண்டும் - ஐ.நா
"https://www.noolaham.org/wiki/index.php?title=மீள்பார்வை_2011.08.05&oldid=401315" இருந்து மீள்விக்கப்பட்டது