முன்னேஸ்வரம் ஶ்ரீ வடிவாம்பிகா மீதும் ஶ்ரீ முன்னைநாதர் மீதும் பாடப்பட்ட பிரபந்தங்கள்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
முன்னேஸ்வரம் ஶ்ரீ வடிவாம்பிகா மீதும் ஶ்ரீ முன்னைநாதர் மீதும் பாடப்பட்ட பிரபந்தங்கள்
15889.JPG
நூலக எண் 15889
ஆசிரியர் -
நூல் வகை இந்து சமயம்
மொழி தமிழ்
வெளியீட்டாளர் முன்னேஸ்வரம் தேவஸ்தானம், சிலாபம்‎
வெளியீட்டாண்டு 2012
பக்கங்கள் xii+71

வாசிக்க


உள்ளடக்கம்

 • வெளியீட்டுரை - பிரம்மஶ்ரீ, ச. பத்மநாதன்
 • பலவகை இலக்கிய வளங்கள் பெற்று விளங்கும் புராதன சிவஸ்தலம் ஶ்ரீ முன்னேஸ்வரம் -
 • பொருளடக்கம்
 • ஶ்ரீ முன்னைநாதர் மீது பாடப்பட்ட பிரபந்தங்கள்
 • ஶ்ரீ வடிவாம்பிகா மீது பாடப்பட்ட பிரபந்தங்கள்
 • முன்னைநாதேஸ்வரர் திருவூஞ்சல் - சோமசுந்தரப்புலவர், க.
 • ஶ்ரீ முன்னைநாதஸ்வாமி வடிவழகி அம்பாள் திருவூஞ்சல் - பாலசுப்பிரமணியகுருக்கள், சி.
 • முன்னீஸ்வரரூஞ்சல் - சிலம்புநாதபிள்ளை, சி.
 • ஶ்ரீவடிவாம்பிகா சமேத முன்னைநாதஸ்வாமி நவதுதி - மாணிக்கதியாகராஜக்குருக்கள், சி.
 • முனீசுரத்திற் கோவில் கொண்டெழுந்தருளி இருக்கும் சிவபெருமான் தோத்திரப் பாமாலை - சி. சிலம்புநாதபிள்ளை
 • திருத்தாண்டகப் பண் - சிலம்புநாதபிள்ளை, சி.
 • திருக்குறுந் தொகைப் பண் - சிலம்புநாதபிள்ளை, சி.
 • ஶ்ரீ வடிவாம்பிகா சமேத ஶ்ரீ முன்னைநாதஸ்வாமி பதிகம் - சொக்கலிங்கம், க.
 • முன்னேஸரப் பெருமான் - மனோகரன், த.
 • முன்னைநாதனே காத்தருள்வாய் - பொன்னழகன். ர. பி.
 • அருள்புரி ஈஸ்வரா முன்னேஸ்வரா - மாவை விசு சுந்தரம்
 • அரம் தரும் முன்னேஸ்வரா
 • அருள் புரிந்திடும் ஈஸ்வரம்
 • ஈஸ்வரம் சரணம் முன்னேஸ்வரா
 • சிலாபம் ஶ்ரீ வடிவாம்பிகா ஸமேத முன்னைநாதசுவாமி அந்தாதிக் கீர்த்தனைகள் - வீரமணிஐயர், மா. த. ந.
 • முனீஸ்வரம் வடிவழகியம்மை ஆசிரிய விருத்தம் - சிலம்புநாதபிள்ளை, சி.
 • முனீச்சுரம் வடிவழகியம்மை பதிற்றந்தாதி - சிலம்புநாதபிள்ளை, சி.
 • முனீஸ்வர அடிவழகி பதிகம் - தம்பு. ஆர். எஸ்.
 • ஶ்ரீ முன்னேஸ்வர க்ஷேத்திர ஶ்ரீ வடிவாம்பிகா தேவி அந்தாதி - சொக்கலிங்கம், க.
 • முன்னேஸ்வரம் ஶ்ரீ வடிவாம்பாள் கும்மி - பெரியசாமிப்பிள்ளை - கா.
 • முன்னேஸ்வரம் வடிவழகி - ஜெகநாதன், கி. வா.
 • முன்னேஸ்வரம் வடிவாம்பிகை
 • முன்னைநாதர் வடிவாம்பாள் திருக்கோலக் காட்சி திருக்கோலக் காப்பு விருத்தம் - பெரியசாமிப்பிள்ளை
 • ஶ்ரீ வடிவாம்பிகா நவாத்ன மாலிகை - சிவானந்த சர்மா, ப.
 • அருள் நிறை வடிவாம்பிகை திருப்பதிகம் - நடராஜா, வெ.