மூன்றாவது மனிதன் 2000.05-07 (8)

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
மூன்றாவது மனிதன் 2000.05-07 (8)
947.JPG
நூலக எண் 947
வெளியீடு மே-ஜூலை 2000
சுழற்சி காலாண்டிதழ்
இதழாசிரியர் எம். பௌசர்
மொழி தமிழ்
பக்கங்கள் 60

வாசிக்க

உள்ளடக்கம்

 • நேர்காணல் - 1 (சோலைக்கிளி)
 • நேர்காணல் -2 (செ.யோகநாதன்)
 • கவிதைகள்
  • வெளி, தோற்றுத்திரும்புவோர் விட்டுச் செல்லும் நம்பிக்கை (எஸ்போஸ்)
  • ஒரு கட்டுக்குள்ளே நான் (எம்.வை.சிஹானாஹ்)
  • 'நா' இளைத்த துயர் பற்றியதான இரண்டு கவிதைகள் (றஷ்மி)
  • கேள்வி (கவியோவியன்)
  • பாழ்வெளி (அஸ்வகோஸ்)
  • யாரோ ஒருவர் (அஷ்ரஃப் சிஹாப்டீன்)
  • வாழ்வும் கனவும் (அறபாத்)
  • மஜீதின் கவிதை
  • எட்வேட் மஞ்சின் எதிரொலிகள் (ஆங்கிலத்தில்: கிளென் ஜோடான், தமிழில்: சி.ஜெயசங்கர்)
  • தேவஅபிரா
  • இயல்தல் ஒன்றே (மு. பொன்னம்பலம்)
  • வாழ்வும் மரணமும் (ஏ.எச்.எம்.ஜிஃப்ரி)
 • சிறுகதைகள்
  • மறைத்தலின் அழகு - (எச்.நஸீனுதீன்)
  • அம்மா - (ஆங்கிலத்தில்: உஷா நாராயணன், தமிழில்: எம். கே. எம். ஷகீப்)
 • கட்டுரைகள்
  • இலங்கை அரசியற் சூழலில் தமிழ்த்தேசியம் - (கா. சிவத்தம்பி)
  • ஜற்றின் தாஸ் - (மூலம்: லீலா ரெட்டி, தமிழில்: ஜீ.ரி.கேதாரிநாதன் )
  • சுந்தர ராமசாமி சுயஅறிமுகம்
 • நாடகம்
  • கந்தன் கருணை (என். கே. ரகுநாதன்)
 • மாற்றுக்குரல்கள்
  • சி. சிவசேகரம், மு.பொன்னம்பலம், எஸ்போஸ், சி.அ.யோதிலிங்கம்
 • கருத்துப் பக்கம்
  • எஸ்போஸ், எம். கே. முருகானந்தன், எஸ். எல். எம். ஹனீபா, ஏ.இக்பால், ஓட்டமாவடி அறபாத், விஜிலி
 • பிற
  • கை போன போக்கில் - (உமா வரதராஜன்)
  • பதிவு