மூன்றாவது மனிதன் 2003.02-03 (16)

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
மூன்றாவது மனிதன் 2003.02-03 (16)
952.JPG
நூலக எண் 952
வெளியீடு பெப்ரவரி-மார்ச் 2003
சுழற்சி இருமாத இதழ்
இதழாசிரியர் எம். பௌசர்
மொழி தமிழ்
பக்கங்கள் 64

வாசிக்க

உள்ளடக்கம்

 • நேர்காணல் - 1 (தெணியான்)
 • நேர்காணல் - 2 (இ.முருகையன்)
 • கவிதைகள்
  • கூரையற்ற மனிதனின் மூன்றாவது கதவு (எஸ்போஸ்)
  • புத்துயிர்ப்பு (மூலம்: Tone SeliSkar, தமிழில்: மணி)
  • திகில் (மூலம்: Edward Kocbek, தமிழில்: மணி)
  • சிற்பியின் இரண்டாவது திருமணம் (என்.ஆத்மா)
  • ஆகர்ஷியா கவிதை
  • மீளல் (மூலம்: Jorge Salgado Rosha, தமிழில்: சி.சிவசேகரம்)
  • உத்தியோகபூர்வமான பாடல், இடைவினையற்றுப் போனகாலமும் நானும் (தானா விஷ்ணு)
  • தேவதைகள் தூக்க வானில் மிதக்கக் கண்ட நாள் (றஷ்மி)
  • நிஜக்காடு (சித்தி றபீக்கா)
  • சீகிரிய (சி.சிவசேகரம்)
  • கரிக்குருவி சிறகுகள் தீய்ந்த துயரம் (சித்தாந்தன்)
  • இரு கவிதைகள் (தான்யா)
  • உதிர்ந்து போன நிறங்கள் (முல்லைக் கமல்)
 • சிறுகதைகள்
  • வாமன அவதாரம் - (இராகவன்)
 • கட்டுரைகள்
  • யுத்தம் என்றால் சமாதானம் - (மூலம்: அருந்ததி ராய், தமிழில்: கொ.றொ.கொன்ஸ்ரன்ரைன்)
  • பாலுமகேந்திரா: இந்த இராவணனின் எந்தத் தலை உண்மையானது? - (உமா வரதராஜன்)
  • Lutesong and Lament: சுயதணிக்கையும் சுயமைதுனமும் - (நட்சத்திரன் செவ்விந்தியன்)
  • சாந்தனின் படைப்புலகில் அவரது மூன்று நூல்கள் - (எஸ்.கே.விக்னேஸ்வரன்)
  • நேர்காணலொன்று.... (மூலம்: தாரீக் அலி, தமிழில்: கொ.றொ.கொன்ஸ்ரன்ரைன்)
  • கிக்கோவின் ஓவியங்கள் - (சி.மௌனகுரு)
  • ஈழத்தில் தமிழ் நூல்களுக்கான பிரசுரகளமும் சந்தைப்படுத்தலும் - (முல்லைமணி வே.சுப்பிரமணியம்)
 • மாற்றுக்குரல்கள்
  • சி.சிவசேகரம், பர்ஸான் ஏ.ஆர்
 • கருத்துப் பக்கம்
  • துளசிரா, சந்திரா இரவீந்திரன், அக்ரம், பஹீமா ஜஹான், மு.கனகதாசன், அறபாத், இராகவன், வி.ஜனார்த்தனன், தா.உமாகரன், ஆகர்ஷியா
 • புத்தகப் பக்கம்/பதிவு
  • இனி வானம் வெளிச்சிரும் - தமிழ்க் கவி (ஆச்சர்சா)
  • பெருந்தொகை: - வ.ஐ.ச. ஜெயபாலன் கவிதைகள் (சி.சிவசேகரம்)
  • கனவுக்கு வெளியேயான உலகு - தமிழீழப் பெண்களின் சிறுகதைகள் (சி.சிவசேகரம்)
  • களத்திலேயே வீழ்வோம் மொழிபெயர்ப்புக் கவிதைகள் - ஆசிரியர் குழல்