யாத்ரா 2012.01-03 (20)

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
யாத்ரா 2012.01-03 (20)
16155.JPG
நூலக எண் 16155
வெளியீடு 2012.01-03
சுழற்சி காலாண்டிதழ்
இதழாசிரியர் அஷ்ரஃப் சிஹாப்தீன் ‎
மொழி தமிழ்
பக்கங்கள் 96

வாசிக்க

உள்ளடக்கம்

  • உள்ளம் திறந்து - ஆசிரியர்
  • புராதன அமைதியின் காலைக்குத் திரும்புதல் (கவிதை) - முஸ்ரிபா
  • யாத்ரா
  • பனிக்கட்டியாறு
  • பெருங்கடலில் தனித்தலையும் குருவி (கவிதை) - போஸ், எஸ்
  • டாக்டர் மாப்பிள்ளை (நாடகம்)
  • அல் அஸூமத்தின் அறுவடைக் கனவுகள் - பஸ்லி ஹமீட்
  • நிலம் அகழ்ந்து நிழல் விதைத்தவள் (கவிதை) - பாயிஸா அலி, எஸ்
  • அலையழிச்சாட்டியம் (சிறுகதை) - அல் அஸூமத்
  • முட்டைக்கரு (கவிதை) - முகைதீன் சலி
  • காட்டின் பிணம் (கவிதை) - ஃபஹீமா ஜஹான்
  • சிறுவர் உளவியலுக்கூடாக சிறுவர் இலக்கியம் (ஓர் அவதானிப்புக் குறிப்பு) - ஸதக்கா, ஏ. ஜி, எம்
  • உங்களுக்கு பிடித்த புத்தகம் - ஆசிரியர்
  • கவிதைகள்
    • போலிக் கோலம் பூண்டு - அலி, ஏ. எம். எம்
    • பரிமிளா - இப்னு அஸூமத
    • என் கனவுகள் பற்றி - மதி, எஸ்
  • வெள்ளைப் பாம்பு (சிறுகதை) - அஷ்ரஃப் சிஹாப்தீன்
  • ஆனந்தம் (கவிதை) - ரஃபீக்
  • மோடியும் ஹிட்லரும் ஒன்றே - நந்திதா தாஸ்
  • ஈழத்து முஸ்லிம்களால் பாடப்பட்ட தமிழ்க் கவிதைகளில் பெண்ணியம்- அணுகுமுறைகள் - ரமேஸ், சி
  • எதை எழுத - நியாஸ், ஏ சமத்
  • விலகல் - 97 (கவிதை) - ஜெஸீம்
  • கொல்வதெழுதல் - நெளஷாத், ஆர், எம்
  • நவீன அறபுக்கவிதை - ஸஹீன்
  • தரிசனமும் எதார்த்தமும்
  • காத்திருப்பு - ரிஷான் ஷெரீஃப்
  • கவிதைகள்
    • காட்சி - இளைய அப்துல்லாஹ்
    • மறந்து போகாத மகிழ்ச்சிகள் - நீலா பாலன்
  • கம்பநாடான் கற்றுத்தந்த காட்சிப்படுத்துதல் - ஜின்னாஹ் ஷரிபுத்தீன்
  • அவர்களுக்கு பிடிக்காத கவிதை - அமல்ராஜ், பி
  • அப்புடிப் போடு
  • அஜமியின் அஞ்சறைப் பெட்டி
  • கவர் ஸ்டோரி - பெற்றோலிய விலை அதிகரிப்பு
"https://www.noolaham.org/wiki/index.php?title=யாத்ரா_2012.01-03_(20)&oldid=538420" இருந்து மீள்விக்கப்பட்டது