லண்டன் தமிழர் தகவல் 2005.08

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
லண்டன் தமிழர் தகவல் 2005.08
72127.JPG
நூலக எண் 72127
வெளியீடு 2005.08
சுழற்சி மாத இதழ்
இதழாசிரியர் அரவிந்தன்
மொழி தமிழ்
வெளியீட்டாளர் -
பக்கங்கள் 46

வாசிக்க

உள்ளடக்கம்

  • சத்துராதியின் வீட்டைப் பிச்சை எடுத்தே கெடுப்பது – ஆசிரியர்.
  • செய்திச் சிதறல்கள்.
  • கருத்துக் கவிதைகள்.
    • பிரியாவரம் ! – வள்ளலார் சுவாமிகள்.
    • பேயன் ? – கவிஞர் காசி ஆனந்தன்.
    • அணுத்திமிர் அடக்கு ! – கவிஞர் அறிவுமதி.
    • சுபதினம் ! – கவியரசு கண்ணதாசன்.
    • மெய்மை உணர்வு ! – சம்பந்த முனிவர்.
    • தெளிவு ! – தாயுமானவர்.
    • உயிர்ப்பு ! - வாரியார் சுவாமிகள்.
  • ஆழ்ந்த துயரங்கள் – ஆசிரியர்.
  • மாதம் ஒரு தகவல்: ஒரு தலைவர் எப்படி இருக்க வேண்டும் – தென்கச்சி. கோ. சுவாமிநாதன்.
  • மருத்துவம்: முட்டைக்கோசு – டாக்டர் எச். கே. பாக்ரூ.
  • அன்புச் சமாதானம் மலர்ந்திட.
  • ஆசிரியருக்குக் கடிதம் – மு. நேமிநாதன்.
  • திருக்காளஹஸ்தி.
  • சிறுகதை: மானுடம் சாவதில்லை.
  • அரவணைத்த தமிழர் அரசியலும் ‘ அங்காடி ’ களான முஸ்ஸிம் தலைவர்களும்.
  • ஒரு கருத்துக்கணிப்புத் தாருங்கள்.
  • குறுக்கெழுத்துப் பேட்டி.
  • பட்டறிவுப் பகிர்வு – அற்பன்.
  • இலண்டனில் சைவைக் கோவில் !.
  • அந்நியன் ஒரு கலாச்சார அரசியல் – சுப வீரபாண்டியன்.
  • ஆவணி மாதப்பலன் ( சூலை 13 – ஆகஸ்ட் 13 ) – டாக்டர்.கே.பி. வித்யாகரன்