லண்டன் தமிழர் தகவல் 2007.08
நூலகம் இல் இருந்து
லண்டன் தமிழர் தகவல் 2007.08 | |
---|---|
| |
நூலக எண் | 71424 |
வெளியீடு | 2007.08. |
சுழற்சி | மாத இதழ் |
இதழாசிரியர் | அரவிந்தன் |
மொழி | தமிழ் |
வெளியீட்டாளர் | - |
பக்கங்கள் | 52 |
வாசிக்க
- லண்டன் தமிழர் தகவல் 2007.08 (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி
உள்ளடக்கம்
- ஓர் வாசகரின் உள்ளக்குமுறல்.
- ஈழத்தமிழர் மீதான இலங்கை அரசின் மனித உரிமை மீறல்களைக் கண்டிக்கும் மாபெரும் பேரணி.
- கருத்துக் கவிதை.
- நிலா – வேல் முரு
- சம்மதம் – முல்லை அமுதன்.
- நந்தினி முத்துஸ்வாமி.
- மேன்மை கொள் சைவ நீதி. ( சைவ சமயம் )
- காசியில் கண்ட அதிசயம் – உமா மகாலிங்கம்.
- எது ஆனந்தம் எது உல்லாசம் ? தென்கச்சி சுவாமிநாதன் ( மாதம் ஒரு தகவல் ).
- நீரிழிவும் இதயமும்.
- ரொனால்டு ரீகன்.
- மாதம் ஒர் ஈழத்துச் சிவாலயம். ( கணபதீஸ்வரர் சிவன் கோவில் – நயினை ஆ. தியாகராசா.
- கனவாகிப் போன மலரும் நினைவுகள் – திருமதி புவனம் தர்மரட்ணம்.
- இலக்கிய சங்கமம் – சிவ. தணிகாசலம்.
- நெல்லி மர பள்ளிக்கூடம் – நந்தினி சேவியர் ( சிறுகதை )
- ஆவணி மாதப்பலன் ( ஆகஸ்ட்15 – செப்டம்பர் 15 ) - டாக்டர் . கே . பி . வித்யாதரன். ( மாத சோதிடம் )
- கே . பி . வித்யாதரன் அவர்களின் சனிப்பெயர்ச்சி பலன்கள்.
- தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஐரோப்பிய பயணம்.