வர்த்தகி 1999-2000

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
வர்த்தகி 1999-2000
11095.JPG
நூலக எண் 11095
ஆசிரியர் -
வகை பாடசாலை மலர்
மொழி தமிழ்
பதிப்பகம் யா/வேம்படி மகளிர் உயர்தரப் பாடசாலை
பதிப்பு 2000
பக்கங்கள் 115


வாசிக்க

உள்ளடக்கம்

 • கல்லூரிப்பா
 • சமர்ப்பணம்
 • 1999 ஆம் ஆண்டு செயற்குழு
 • 2000 ஆன் ஆண்டு செய்ற்குழு
 • எங்கள் அதிபர்
 • அதிபரின் ஆசிச்செய்தி - திருமதி. கே. பொன்னம்பலம்
 • யாழ் வலயக்கல்விப் பணிப்பாளர் "வர்த்தகி" வெளியீட்டுக்கு வழங்கிய ஆசிச்செய்தி - திருமதி. எஸ். மகாலிங்கம்
 • வர்த்தகி மேமேலும் வளர ... க. கனகசிங்கம்
 • ஆசிச்செய்தி - வ. க. பாலசுப்பிரமணியம்
 • பொறுப்பாசிரியரின் ஆசிச்செய்தி - செல்வி. த. புண்ணியமூர்த்தி
 • வர்த்தகியை வாழ்த்துவோம் - சுஜிதா பத்மநாதன்
 • செயலாளரின் நோக்கில் ... - வாணிஸ்ரீ குலவீரசிங்கம்
 • இதழாசிரியர் இதயத்திலிருந்து - சுதனி சின்னத்தம்பி
 • A/L 1999 வர்த்தக மாணவர் மன்றம்
 • எமது பாடசாலையில் பிரதி அதிபராக சேவையாற்றி இளைப்பாறிய திருமதி கனகாம்பிகை சோமசுந்தரம் அவர்களை வாழ்த்துகிறோம்
 • க. பொ. த. உயர்தர வர்த்தகக் கற்கைநெறி - 1998, 250 புள்ளிகளுக்கு மேல் பெற்ற மாணவர்கள்
 • சேவை நோக்கமுள்ள நிறுவனங்களின் கணக்குகள் - பிரவிண்ண பிறின்ஸ்
 • சுதந்திரத்திற்குப் பின்னர் இலங்கையின் வெளிநாட்டு வர்த்தகப் போக்குப் பற்றியதோர் நோக்கு - சுதா மகேந்திரன்
 • மிலங்கா விலைச்சுட்டி
 • விநியோகப்பாதையில் விளம்பரப்படுத்தலின் அவசியம் - சுகந்தி பாலேந்திரன்
 • கொடுகடன் அட்டை - பிரகாஸ்னி தங்கராஜா
 • தலைமைத்துவம் - சுதனி சின்னத்தம்பி
 • இலங்கையின் திறந்த பொருளாதாரக் கொள்கையும் 1977 இலிருந்து இலங்கையின் நாணயக் கொள்கையும் - வாலாம்பிலை திரிலோகசிங்கம்
 • சிமாட் அட்டை
 • கிரயங்களை வகைப்படுத்தல் - பிரகாசினி பத்மநாதன்
 • இலங்கை கணக்கீட்டு நியமம் 9 காசுப்பாய்ச்சல் கூற்று - ரஜனிகா சின்னத்துரை
 • அறவிடமுடியாக்கடனும் அறவிடமுடியாக் கடன் ஏற்பாடும் - மு.கீர்த்திகா
 • மேந்தலை - ஜி. பிரதீபா
 • நிலைமாற்றப் பொருளாதாரங்கள் - தி. அஸ்வினி
 • பூர்வாங்கச் செலவுகள் / தொடக்கச் செலவுகள் / ஆரம்பச் செலவுகள்
 • இந்திய - இலங்கை சுதந்திர வர்த்தக உடன்படிக்கை - செல்வமாலினி செல்லத்துரை
 • M2b அல்லது சீராக்கம் செய்யப்பட்ட M2 பணநிரம்பல் - ஸ்ரீ காயத்திரி
 • இலங்கையின் சனத்தொகையும் அதன் வயதுக்கட்டமைப்பும் - வாலாம்பிகை திருலோகசிங்கம்
 • மனித வறுமைச் சுட்டியில் உள்ளடக்கப்படும் விடயங்கள்
 • உலகமயமாக்கமும் மூன்றாம் உலக நாடுகளின் நிலையும் - ப. சுகிதா
 • குறைவருமானப் பிரிவிலிருந்து உயர்வருமானப் பிரிவை நோக்கி நகர்ந்து செல்லும் இலங்கை - ரூபினி புண்ணியலிங்கம்
 • அளவையியல் வாதம் - இ. கமலமீரா
 • செயற்படு பாதுகாப்பு வீதம்
 • விஞ்ஞான விளக்க வகைகளில் விதி உயர்த்தறி விளக்கம், காரணகாரிய விளக்கம், நோக்க வாத விளக்கம், மாதிரி விளக்கம் என பல உள்ளன. இவற்றில் காள்ஹெம்பல் என்பவரினால் விளக்கப்பட்ட ஒருவகையே விதி உய்த்தறி ஆகும் -ஐ. சகீலா
 • வகுப்பளவையியலும் வென்வரைபடமும் - ச. சிவஅருட்செல்வி
 • கட்டுப்பாட்டுக் கணக்கின் நன்மைகள்
 • கணித குறியீடுகள் - வாணிஸ்ரீ குலவீரசிங்கம்
 • நிகழ்தகவுப் பரம்பல் - றேணுமதி சின்னத்தம்பி
 • இணையம் (இந்ரநெற்) வழங்கும் சேவைகள் - க. அனுஷா
 • அன்பளிப்புகளை தந்து உதவியோர்
 • நன்றி நவில்கின்றோம் - வணிக மாணவர் மன்றம்
"https://www.noolaham.org/wiki/index.php?title=வர்த்தகி_1999-2000&oldid=337978" இருந்து மீள்விக்கப்பட்டது