வளர்மதி 1974.08

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
வளர்மதி 1974.08
30316.JPG
நூலக எண் 30316
வெளியீடு 1974.08
சுழற்சி மாத இதழ்
இதழாசிரியர் பேரம்பலம், வே.
மொழி தமிழ்
பக்கங்கள் 48

வாசிக்க

உள்ளடக்கம்

 • இலங்கையில் இரத்தினக் கைத்தொழிலின் எதிர்காலம் – பேராசிரியர் கா. குலரத்தினம்
 • உயிர்க் கலமும் அதன் உள்ளிரகசியமும் – அ. சின்னத்தம்பி
  • கலங்கள்
  • நொதியங்கள்
  • கலக்கூறுகள்
  • கரு
  • பரம்பரையலகுகள்
  • பரம்பரைச் செய்திகளைக் கடத்துதல்
 • இலங்கையில் படித்த இளைஞரிடையே வேலையின்மை – பொ. சங்கரப்பிள்ளை
 • புதிய கல்வித் திட்டம் மேல்வாரியாக – செல்வி லைலா மொஹிதீன்
  • கல்வி அமைப்பில் ஏற்பட்ட மாற்றத்திற்கான காரணம்
  • பாடவிதானத்தில் மாற்றம் கொணரக் காரணம்
  • எதிர்பார்க்கப்படும் பலாபலன்
 • வாழ்க்கை அனுபவங்களைக் கல்வி அனுபவங்களாக்கல் – திருமதி எஃப். எஸ். நைல்ஸ்
 • நமது பொருளாதாரப் பிரச்சினைகளும் குடியேற்றப் பின்னணியும் – டீ. ஆர். இராசலிங்கம்
 • விடிவு பிறந்தது! – அன்பு முகையதீன்
 • நமது அரிய இசைச் செல்வம் – செல்வி க.செள. சந்தன நங்கை
  • இசையின் சிறப்பு
  • இயற்கையில் ஆடலும் பாடலும்
  • இசையும் வாழ்க்கையும்
  • தமிழில் இன்னிசை முழக்கம்
  • பண்டைத் தமிழரின் இசையாராச்சி
 • தமிழில் எதிரொலிச் சொற்கள் – ம. சற்குணம்
 • ”நீங்கள் கேட்பது இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் செய்திகள்” – கே. எஸ். சிவகுமாரன்
  • செய்தி அறிக்கை நேரங்கள்
  • செய்தி வாசிப்பவர்கள்
  • செய்திப் பொறுப்பாசிரியர்கள்
  • வெளிநாட்டு ஒலிபரப்புகளிலிருந்து தகவல்கள்
  • அலுவலகச் செய்தி நிருபர்கள்
  • செய்திகளைத் திரட்டுதல்
  • செய்திகளைத் தொகுத்தல்
 • துள்ளித்திரிகின்ற பிள்ளைப் பருவம் – 2 : மலேசியநாட்டுக் குழந்தைகள் – ஜெயசிம்மன்
 • நாட்டார் கதைகள் 1 – இலங்கை : அப்பனும் மகனும் - உதயன்
 • பரிசோதனை விஞ்ஞான முறையின் முன்னோடி – கலிலியோ -“அம்பி”
 • தெரிந்து கொள்ளுங்கள் – ஏ. எச். சித்திக் காரியப்பர்
 • வழிகோலிகள் பட்டமேற்றிய கதை – “தேனீ”
 • வளர்மதி மாணவர் மன்றம்
 • உங்களுக்குத் தெரியுமா?
 • தமிழ்மூலம் சிங்களம் : பாடம் 3 – என். டீ. பீரிஸ்
 • வினாக்கொத்து 2
"https://www.noolaham.org/wiki/index.php?title=வளர்மதி_1974.08&oldid=443717" இருந்து மீள்விக்கப்பட்டது