வவுனியா வெளிவட்ட வீதி ஸ்ரீ சிந்தாமணி விநாயகர் ஆலய வெள்ளோட்ட விழா மலர் 2001.04.29

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
வவுனியா வெளிவட்ட வீதி ஸ்ரீ சிந்தாமணி விநாயகர் ஆலய வெள்ளோட்ட விழா மலர் 2001.04.29
15137.JPG
நூலக எண் 15137
ஆசிரியர் அகளங்கன்‎‎
வகை கோயில் மலர்
மொழி தமிழ்
பதிப்பகம் -
பதிப்பு 2001
பக்கங்கள் 87

வாசிக்க

உள்ளடக்கம்

  • உள்ளத்தே(ர்) இருந்து - அகளங்கன்
  • பரிபாலன சபை உறுப்பினர்கள்
  • வெள்ளோட்ட விழாமலர் வெளியீட்டுக் குழு
  • ஆசியுரை - ஜகத்குரு ஸ்ரீ சங்கராச்சார்யஸ்வாமிகள்
  • அருளாசிச் செய்தி - சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பரமாச்சார்ய ஸ்வாமிகள்
  • ஆசிச்செய்தி - சுவாமி ஆத்மகனாநந்தா
    • முருகேசு, ஆர். கே.
    • சாமி விஷ்வநாதக் குருக்கள்
  • ஆசியுரை
    • தங்கம்மா அப்பாக்குட்டி
    • கந்தசாமிக் குருக்கள், மு. க.
    • குமார ஸ்ரீகாந்த குருக்கள்
  • ஆசிச்செய்தி
    • சங்கரநாராயணக் குருக்கள்
    • நாகேஸ்வரசர்மா, தர்மலிங்கக்குருக்கள்
    • சோமசுந்தரக்குருக்கள், கி.
  • வாழ்த்துச் செய்தி
    • அடைக்கலநாதன், செல்வம்
    • ராஜமனோகரி புலேந்திரன்
    • தேவகுமார், வி. எஸ்.
    • கணேஸ், க
    • தில்லைநடராசா, எஸ்.
  • வெளிவட்ட வீதி விநாயகருக்கு முகபத்த்ர வட்டத்தேர் - கலாமோகன், கி.
  • தேரின் அமைப்பும் தத்துவங்களும் - சண்முகவடிவேல், சு.
  • சிந்திப்பவர்க்கருள் சிந்தாமணி விநாயகர் - நமசிவாயம், ச.
  • நவமணி சித்திரத்தேர் நலமெல்லாம் சுரந்து வாழி (கவிதை) - விநாசித்தம்பி, சீ.
  • இத்தரை மாந்தர் துன்ப இருள் கிழித்து உலாவ வேண்டும் (கவிதை) - அகளங்கன்
  • ஸ்ரீ சிந்தாமணிப் பிள்ளையார் திருவூஞ்சற் பாமாலை - பொன் தில்லையம்பலம்
  • பாராடுப் பத்திரம்
  • நன்றி நவில்கிறோம்