வானவில் 2014.01-06

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
வானவில் 2014.01-06
78059.JPG
நூலக எண் 78059
வெளியீடு 2014.01.06
சுழற்சி அரையாண்டிதழ்
இதழாசிரியர் கமலானந்தன், யோ, யு.
மொழி தமிழ்
பக்கங்கள் 72

வாசிக்க

உள்ளடக்கம்

  • இதழாசிரியரின் இதயத்திலிருந்து…
  • முரண்பாடுகள் பற்றிய ஒரு பார்வை – வே.சிவதர்சினி
  • முரண்பாடு மாற்றங்கள் – க. கிருபானந்தகுருக்கள்
  • முரண்பாடற்ற நாளைய தினம்… - வண. நிலூஷன் பெர்னாண்டோ
  • முரண்பாடு – வே.க.சந்திரகுமார்
  • அடக்கம் என்பது ஒரு அணிகலன் – இ. சர்வேஸ்வரா
  • சட்டமும் சமூக வலைத்தளங்களும் – அ.அர்ஜின்
  • மனித உரிமைகளும் ஐக்கிய நாடுகள் சபையும் – திரு. த. கனகராஜ்
  • முரண்பாட்டு நிலைமாற்றமும் உள்ளார்ந்த மனவெளிப்பாடும் –திருமதி. சசி. சுஜாதா
  • கவிதைக்களம்
    • வீட்டுக்காவலில் சமாதானம்
    • வலிக்காமல் கைகுலுக்குவதற்காக காத்திருக்கின்றோம்
    • சமாதானப்பிரார்த்தனை
    • விடியலில் மலர்ந்திடும் அமைதி
  • காலம் கடந்த ஞானம் (கடுகுக்கதை) – ஜெ. தருமராஜா
  • மனித இலக்குகளும் முரண்பாடுகளும் – திருமதி சிரோமி லெனாட்
  • முரண்பாடுகளின் வேர் எது? – செ. யோசப்பாலா
  • முரண்பாடுகளை நிலைமாற்றம் செய்வதில் வன்முறையற்ற தொடர்பாடலின் வகிபங்கு – சி. சோபனா
"https://www.noolaham.org/wiki/index.php?title=வானவில்_2014.01-06&oldid=443748" இருந்து மீள்விக்கப்பட்டது