வாழ்க்கையின் சோதனை

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
வாழ்க்கையின் சோதனை
4526.JPG
நூலக எண் 4526
ஆசிரியர் ஆர். செல்லையா
நூல் வகை வாழ்க்கை வரலாறு
மொழி தமிழ்
வெளியீட்டாளர் -
வெளியீட்டாண்டு 1970
பக்கங்கள் 216

வாசிக்க

உள்ளடக்கம்

  • சமர்ப்பணம் - ஆர்.செல்லையா
  • முன்னுரை - வ.நாகராஜன்
  • வாழ்க்கையின் சோதனை
  • நினைவுப் பாதை
  • கொழும்பிலிருந்து கொக்குவிலுக்குப் பயணமானேன்
  • இளமைப் பருவம்
  • தந்தையின் பிறந்தகத்துக்குச் சென்றோம்
  • யாழ்ப்பாணத்தில் வசிக்க தொடங்கினோம்
  • ஒரே சூழலில் நான்கு சகோதரர்கள்
  • கல்வி கற்ற விதம்
  • புதிய பழக்கங்கள்
  • வெள்ளமும் பஞ்சமும்
  • சாதி வெறி
  • வீட்டை விட்டு வெளியேறினேன்
  • உதவி அரசாங்க வீட்டு அதிபரின் கார்க்கிளீன்
  • மோட்டார் வாகனங்களைத் திருத்தும் பணி
  • பஸ்ஸில் கொண்டக்டர்
  • மதுவை பருகப் பழகினேன்
  • தந்தையின் பிரிவும் மற்றவர் சன்மானமும்
  • கார்ச் சாரதியானேன்
  • திருகோணமலை வாழ்க்கை
  • ஊரும் உறவுப் பெண்ணும்
  • மாவிடம் பெண் கேட்டது
  • சண்டியர்களுடன் கீரிமலைப் பயணம்
  • சரஸ்வதியை விவாகஞ் செய்தேன்
  • புதிய கார்
  • சொந்த பஸ்
  • மனோகரன் மதறாஸ் மெயில்
  • கடன் தொல்லை
  • இந்தியப் பயணம்
  • கடைச் சிப்பந்திகள்
  • வடக்குதிசைப் பிரயாணம்
  • பெங்களூர் சகாதேவர்
  • பெங்களூர் தியேட்டரில் வேலை
  • மீண்டும் சென்ன்னை சென்றேன்
  • வறுமையின் கொடுமை
  • வீதியில் வியாபாரம்
  • கன்னியப்பனின் கருணை
  • தாய்நாடு திரும்பினேன்
  • மனைவியின் கையமுது
  • மாமாவுடன் வாக்குவாதம்
  • கொழும்பு பஸ்வண்டிச் சாரதி
  • லோண்ட்ரி உதயம்
  • விளம்பரம் கைகொடுத்தது
  • சரஸ்வதி தாய்வீடு சென்றாள்
  • மனைவியின் பிரிவு
  • தொழிலகமும் தொழிலாளரும்
  • சூரியப் பிரகாஸ் உதயம்
  • விவாகப் பேச்சு
  • இரண்டாவது விவாகம்
  • மனைவியின் நோயும் குழந்தைகளும்
  • புதிய வசிப்பிடம்
  • புத்திரி பிறந்தாள்
  • மதுபானம் பருகும் பழக்கம் ஒழிந்தது
  • யாழ்ப்பாணத்தில் வீடு
  • புதிய தொழிலுக்கான ஆரம்பம்
  • இரணடாவது இந்தியப் பயணம்
  • டிறைகிளீன் மாஸ்டர் தொடர்பு
  • தம்பிக்கு பயிற்சி
  • புதிய வீடு
  • மனைவிக்கு வருத்தம்
  • மனைவி குணம்பெறல்
  • எனக்கு நோய் பிடித்தது
  • மகளின் ருதுசாந்தி
  • மீண்டும் எனக்கு சுகவீனம்
  • இன்றைய வாழ்க்கை
  • கதையை நிறுத்தினேன்
  • என் இலட்சியம்
  • நினைவுப் பாதை மாறியது
"https://www.noolaham.org/wiki/index.php?title=வாழ்க்கையின்_சோதனை&oldid=194253" இருந்து மீள்விக்கப்பட்டது