வைகறை 2004.10.21

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
வைகறை 2004.10.21
2134.JPG
நூலக எண் 2134
வெளியீடு ஐப்பசி 21, 2004
சுழற்சி மாதம் இருமுறை
மொழி தமிழ்
பக்கங்கள் 28

வாசிக்க

உள்ளடக்கம்

  • ஸ்ரீலங்கா அரசு பாதுகாப்புக்கு 7665 கோடி ரூபா ஒதுக்கீடு
  • இறுதிக் கட்டத்தில் ஏர் இந்தியா குண்டு வெடிப்பு வழக்கு
  • வீரப்பனின் உடல் அடக்கம் செய்யப்பட்டது
  • இந்திய இலங்கை பாதுகாப்பு உடன்படிக்கை
  • த.வி.கூ. ஜே.வி.பி. ஆன கதை: ஆட்டுவித்தால் யாரொருவர் ஆடாதாரோ
  • இலங்கை இந்திய பாதுகாப்பு உடன்படிக்கை விரைவில் கைச்சாத்திடப்படலாம்
  • இடைக்கால தன்னாட்சி அதிகார சபைக்கு மாற்றான எந்த யோசனையும் நிராகரிக்கப்படும் - தமிழ்ச்செல்வன்
  • இணைந்து வாழ வேண்டுமென்பதில் புலிகள் உறுதி! பிரிந்து சென்று வாழக் கூறுகின்றது சிங்கள பேரினவாதம் - எழிலன்
  • கால்கள் சங்கிலியால் பிணைக்கப்பட்ட நிலையில் இளைஞர் சடலம் மட்டக்களப்பில் மீட்பு
  • முன்னாள் எம்.பி. கிங்ஸ்லி இராஜநாயகம் மட்டக்களப்பில் சுட்டுக்கொலை!
  • அவசர மருத்துவ சிகிச்சைக்காக கேணல் சூசை வெளிநாடு பயணம்
  • மட்டக்களப்பில் முஸ்லிம் ஒருவர் சுட்டுக் கொலை
  • யு.என்.பி பலவீனமான அரசாங்கம்! பலமற்ற எதிர்க்கட்சி!?
  • ஆட்சியில் தொடர்ந்தும் இருக்க ஆளும் உரிமையை பங்கு போடுகிறார் பிரதமர்
  • பிரிவினைவாதிகளுக்கு துணை போகின்றார் ஸ்ரிபன் ஹார்ப்பர் - லிபரல் கட்சிப் பிரமுகர் குற்றச்சாட்டு
  • ஈராக்கின் பல்லூஜா நகரில் அமெரிக்கப்படையினர் கடும் தாக்குதல்
  • ஈராக் மீதான படையெடுப்பால் சர்வதேச பயங்கரவாதத்தின் அச்சுறுத்தல் நீங்கவில்லை: கோஃபி அன்னான்
  • தேர்தல் முடிவுகளை நிர்ணயிக்கப் போகும் இறுதிப் பத்து நாட்கள்
  • வீரப்பன் தமிழக அதிரடிப் படையால் சுட்டுக்கொல்லப்பட்டார்
  • காட்டு ராஜா வீரப்பன்
  • வீரப்பன் கும்பலில் ஏற்பட்ட பூசலே அதிரடிப்படைக்கு சாதகம் - விஜயகுமார்
  • ஈரானும், அணுவாயுத அரசியலும்
  • நேர்காணல்: டொமினிக் ஜீவா - ஆக்கம்: அசோக் - பிரியதர்சினி
  • ஹிட்லரின் ஜேர்மனியில் பெண்களின் நிலை - கேட் மிலட்
  • திரைக் கதம்பம்: நான் சாமி கும்பிடுவதில்லை - சிபிராஜ் - சந்திப்பு: அர்த்தநாரி
  • முன்னோடியாக ஓநாயைக் கொண்டதாலோ என்னவோ..
  • நாவல் 15: வாடைக்காற்று - செங்கை ஆழியான்
  • நாவல் 15: லங்கா ராணி - அருளர்
  • சிறுகதை: இட்ட அடி நோக - சுதாராஜ்
  • ரமளான் ஒரு சுயக் கட்டுப்பாட்டு பயிற்சிக் களம்! - அ. முஹம்மது கான் பாகவி
  • கொலு பிறந்த கதை
  • கவிதைப் பொழில்
    • வரவர வார்த்தைகள் மீதே - இந்திரன்
    • சிலையின் புலம்பல் - வலம்புரி ஜான்
    • காத்திருக்கின்றேன் - பொ.துரைச்செல்வி
    • கடிகாரங்கள் - தமிழில்: நிர்மால்யா, மலையாள மூலம்: சச்சிதானந்தன்
    • மனக்குறிப்பு - தேன்மொழி
  • சிறுவர் வட்டம்: தாயும் சேயும் - மதுரா
  • இன்டர் நெட் - யூரேகா
  • விளையாட்டு:
    • பாகிஸ்தானை தோற்கடித்து சாம்பியன் கிண்ணத்தைக் கைப்பற்றிய இலங்கை அணி
    • ஷேர்ன் வோர்னுக்கு டெண்டுல்கர் பாராட்டு
    • ஐந்தாவது முறையாக டெனிஸ் உலகின் முதல் தர வீராங்கனை டேவன் போர்ட்
    • 2007 உலகக் கிண்ணத்தில் வெற்றிக்காக இலங்கை அணியை வழிநடத்த விரும்பும் அதிரடி ஆட்டக்காரர் ஜயசூரிய
    • உலக சாதனைக்குரிய அந்தஸ்து ஷேர்ன் வோர்னுக்கு உரியதொன்றே - தனது வாழ்த்துச் செய்தியில் முரளி
"https://www.noolaham.org/wiki/index.php?title=வைகறை_2004.10.21&oldid=233389" இருந்து மீள்விக்கப்பட்டது