வைகறை 2004.12.16

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
வைகறை 2004.12.16
2142.JPG
நூலக எண் 2142
வெளியீடு மார்கழி 16, 2004
சுழற்சி மாதம் இருமுறை
மொழி தமிழ்
பக்கங்கள் 32

வாசிக்க

உள்ளடக்கம்

  • பேச்சு வார்த்தைகளை ஆரம்பிப்பது அரசின் கைகளிலேயே உள்ளது - கிளிநொச்சி வந்த சொல்ஹெய்மிடம் விடுதலைப் புலிகள் தெரிவிப்பு
  • ஒட்டிப் பிறந்த ஆபிரிக்க குழந்தைகளுக்கு ரொறன்டோவில் சத்திர சிகிச்சை
  • ஜே.வி.பி. சமாதானத்திற்கு எதிரான நிலைப்பாட்டைக் கொண்டுள்ளது - கொடையாளி நாடுகள் கண்டன அறிக்கை
  • ஈராக்கில் பெருமளவு எண்ணெய்ப் பணம் காணவில்லை
  • இந்தியக் கலைஞர்களின் களியாட்ட நிகழ்ச்சியில் குண்டுவீச்சு
  • வட கிழக்கில் பெருவெள்ளம் - பல்லாயிரம் பேர் இடம்பெயர்வு
  • இந்தியாவிடம் மன்னிப்பு கோருகிறது இலங்கை
  • சற்றும் மனம் தளராத சோல்ஹெய்ம்
  • தமிழ்த் தரப்பில் அதிகரித்து வரும் பிளவுகளுக்கு யார் பொறுப்பு?
  • புலிகள் பகுதிக்கு ஹெலி அனுப்புவதில்லையென்ற முடிவு சமாதான முயற்சிகளை மேலும் பாதிக்கும்
  • வான் புலிகளின் விவகாரம் தொடர்பாக நோர்வேக்கு அரசு அவசர கடிதம்
  • தினக்குரல் அலுவலகம் மீது இரண்டாம் தடவையாக குண்டு வீச்சு
  • சிறைச்சாலை அச்சுக் கூடத்தில் பணியாற்றுகிறார் எஸ்.பி. திஸாநாயக்கா
  • சரத் அம்பேபிட்டிய கொலை! சந்தேக நபர்கள் அடையாளங்காணப்பட்டனர்
  • சமபால் திருமணம் நீதிமன்றத் தீர்ப்புக்கு பின்னரும் தொடரும் சர்ச்சை
  • முன்னாள் ஒன்ராறியோ முதல்வர் அரசியலில் இருந்து ஓய்வு பெறுகின்றார்
  • உக்கிரைன் தேர்தல் கண்காணிப்புக்கு 500 கனடியத் தொண்டர்கள்
  • பள்ளி மாணவர்கள் மத்தியில் அதிகரித்து வரும் கத்திக்குத்துச் சம்பவங்கள்
  • வல்லரசுகளின் போட்டியில் சிக்கியுள்ள உக்கிரேனின் எதிர்காலம்
  • ரொறன்ரோவில் நடந்த மனித உரிமைக் கருத்தரங்கு
  • மெல்லப் பறிபோகும் பொத்துவில்
  • பாலஸ்தீனிய - இஸ்ரேல் சிக்கல் அவிழ்கிறதா?
  • கவிதைப் பொழில்:
    • கடவுள் - ரமேஷ் பிரேம்
    • நிழல் விலக்கிய திரை - பொன். வாசுதேவன்
    • வேற்றாகி நின்ற வெளி - சு. விலவரெத்தினம்
    • ஒரு ஈராக்கியனின் காதல் பாட்டு - அப்பாஸ்
  • காப்புரிமை: பொருளாதாரப் போர்க்களத்தில் ஒரு உயிர்க்கண்ணி : மூன்றாம் உலக நாடுகளின் உயிர்வள ஆதாரங்களைக் குறிவைத்துத் தாக்கும் "அறிவுச் சொத்துரிமை" பற்றிய ஒரு அலசல் - பொ.ஐங்கரநேசன்
  • திரைக் கதம்பம்: நானும் பெரிய நடிகனாக வருவேன் - ரிச்சர்ட்
  • நாவல் 22: லங்கா ராணி - அருளர்
  • சிறுகதை: பூ உதிரும் - ஜெயகாந்தன்
  • காற்றினிலே வரும் கீதமாய் எங்கும் நிறைந்த குரல்...
  • மூதறிஞர் சொக்கன் காலமானர்
  • சிறுவர் வட்டம்:
    • கூட்டணி
    • கொக்கரக்கோ..
    • சிரிக்கும் புத்தர்
  • விளையாட்டு:
    • வங்கதேசத்துக்கு 30 வது தோல்வி - இந்தியாவுக்கு இன்னிங்ஸ் வெற்றி
    • ரொறன்ரோ றப்ரர்ஸ் அணி தொடர்ந்தும் தோல்வி
    • கார்லொஸ் டெல்காடோ, ரொறன்ரோ அணியில் இருந்து விலகுகிறார்
    • ஆசிய மகளிர் செஸ்: மீனாட்சிக்கு வெள்ளி
"https://www.noolaham.org/wiki/index.php?title=வைகறை_2004.12.16&oldid=233397" இருந்து மீள்விக்கப்பட்டது