வைகறை 2005.01.27

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
வைகறை 2005.01.27
2147.JPG
நூலக எண் 2147
வெளியீடு தை 27, 2005
சுழற்சி மாதம் இருமுறை
மொழி தமிழ்
பக்கங்கள் 32

வாசிக்க

உள்ளடக்கம்

  • ஜே.வி.பிக்கும் அரசுக்கும் இடையில் முரண்பாடு வலுக்கிறது! பின்னணியில் இந்தயா அழுத்தம்? - முதற் தடவையாக தனியாக ஜே.வி.பி செய்தியாளர் மாநாடு
  • மகாராஷ்டிரத்தில் மலைக்கோயிலில் தீ! நெரிசலில் சிக்கி 300 பக்தர்கள் பலி
  • 'Pit bull' நாய்களுக்கு ஒன்ராறியோவில் தடை விதிக்கப்படுமா?
  • கனடிய பிரதமரின் இலங்கை விஜயம்
  • யுத்த அபாயம் தற்காலிகமாக நீங்கியுள்ளது ஆனால், நம்பிக்கை ஏற்படவில்லை - கலாநிதி எஸ்.ஐ. கீதபொன்கலன்
  • தேவைக்கு மேலதிகமாக ஒரு நிமிடம் கூட இலங்கையில் அமெரிக்கப் படை தங்கியிராது! பிரதி பாதுகாப்பமைச்சர் வூல்விற்ச் கூறுகிறார், புலிகள் ஒத்துழைப்பதாக திருப்திப்படுகிறார்
  • அமெரிக்க கடற்படை மருத்துவர் குழு பருத்தித்துறையில்
  • புலிகளின் பகுதிகளுக்கு அமெரிக்க உதவிகள் செல்வதை அந்நாட்டுச் சட்டங்கள் தடுக்கின்றன
  • அமெரிக்கப் படையின் வருகை குப்பை கூளத்தை புதைக்கும் மனிதாபிமானப் பணிக்கு மட்டுமே
  • இரணைமடு ஓடு பாதையில் விடுதலைப் புலிகளின் இரண்டு விமானங்கள்!
  • கனேடிய பாராளுமன்ற உறுப்பினர் ஹரிஜியானிஸ் குடாநாட்டிற்கு விஜயம்
  • நிவாரணம் தமிழ்ப் பகுதிகளுக்கு உரிய முறையில் செல்வதை கனடா உறுதிப்படுத்தும் - பிரதமர் போல் மார்ட்டின்
  • ஹெல்கீசன், சொல்ஹெய்ம் அடுத்த வாரம் இலங்கை வருகிறார்கள்
  • சுனாமியைத் தொடர்ந்து இலங்கையில் குவியும் வெளிநாட்டுப் படைகள்
  • விஜயேந்திரரை ஒரு நாள் போலிஸ் காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவு
  • கல்முனையில் கனேடிய பிரதமர் குறுகிய நேர விஜயம்
  • ஜப்பானிய தூதுவர் மட்டக்களப்பு விஜயம்
  • உலகின் மிகப்பெரிய பயணிகள் விமானம் அறிமுகம்
  • ஜெயலலிதா மீதான வழக்கு கர்நாடகத்தில் நடக்கலாம் - உச்ச நீதிமன்றம் தீர்ப்பு
  • கனடிய குடிவரவு அமைச்சர் ராஜினாமா
  • பிரதமரைத் துரத்தும் சமபால் திருமணச் சர்ச்சை
  • சுனாமி எச்சரிக்கை கிடைத்தும் அலட்சியம் செய்ததா மத்திய அரசு
  • 58 நாடுகளில் இருந்து விமானங்களில் நிவாரணப் பொருட்கள்
  • கடல் அனர்த்தத்தினால் பலியானோர் தொகை அதிகரிப்பு
  • 120 தொன் நிவாரணப் பொருட்களுடன் இந்திய "சமர்" கொழும்புக்கு வருகை
  • பாதிக்கப்பட்ட வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கு நிவாரணப் பொருட்கள்
  • இளைஞனின் சடலம் அடையாளம் காணப்பட்டது
  • ஆறு ஆண்டுகளுக்கு தேர்தல் நடத்த தேவையில்லை - ஸ்ரீ லங்கா ஜனாதிபதி
  • பௌத்த பிக்குமார் குழு முல்லைத் தீவிற்கு யாத்திரை
  • மீள் குடியேற்றப் பணிகளை முடக்கிப் போட்டது சந்திரிகாவின் அவசரநிலை பிரகடனம் - சூசை
  • மருத்துவம்:
    • மூக்கில் ரத்தம் வழிந்தால் செய்ய வேண்டியது என்ன?
    • உடம்பை குறைக்க மிதமான நடைபயிற்சியே போதும்
    • குழந்தைகள் பொது அறிவு
    • சைனசுக்கு உண்மை காரணம் என்ன?
    • நவீன கருத்தரிப்பு முறைகளில் வெற்றியின் ரகசியம்
  • அறிவியலில் தன்னுணர்வுத் தேடல் - அரவிந்தன் நீலகண்டன்
  • இந்துமாக் கடலில் பூகம்ப எழுச்சியை உளவு செய்து சுனாமி தாக்கப் போவதை எச்சரிக்க வேண்டும் - சி. ஜெயபாரதன்
  • திரைக் கதம்பம்: பிரபல இந்தி வில்லன் நடிகர் அம்ரீஷ்பூரி மரணம்
  • ரொறன்ரோ தமிழ் சமூகத்தில் குடும்ப வன்முறைகள் பற்றிய அபிப்பிராயமும் வன்முறைக்கான பிரதிபலிப்பும்
  • "வண்ணாத்திக்குளம்" குறுநாவல் விமர்சனக் கூட்டமும் விமர்சனமும் - சுமதி ரூபன்
  • தெரிந்து கொள்வோம்
  • நாவல் 27: லங்கா ராணி - அருளர்
  • சிறுகதை: சுனாமி - எஸ்.ஸங்கரநாராயணன்
  • சிறுவர் வட்டம்:
    • உயிர் காத்த ஓவியம்
    • கொடுமைகள் கொளுத்து - கலவை ஷண்முகம்
    • பறவைகள் பலவிதம்! கிவி KIWI
  • கவிதைப் பொழில்:
    • அலைப் போர் - ரவி
    • நிலாவிற்கு - நெப்போலியன்
    • பழைய மின்சாரம் - ம.நவீன்
    • பிணக்கு - ம.எட்வின் பிரகாஷ்
  • செந்தில் குமரனின் நிவாரண இசை நிகழ்ச்சி
  • விளையாட்டு:
    • நூற்றாண்டு காண்கிறது ஆஸி. ஓபன்
    • 34 டெஸ்டுக்குப் பின் வங்கதேசத்துக்கு முதல் வெற்றி
    • அவுஸ்திரேலிய ஓபன்: இந்திய வீராங்கனை வெற்றி
    • 3 ஆவது டெஸ்ட்டிலும் இங்கிலாந்து வெற்றி
"https://www.noolaham.org/wiki/index.php?title=வைகறை_2005.01.27&oldid=233402" இருந்து மீள்விக்கப்பட்டது