வைகறை 2005.05.06

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
வைகறை 2005.05.06
2161.JPG
நூலக எண் 2161
வெளியீடு வைகாசி 6, 2005
சுழற்சி மாதமிருமுறை
மொழி தமிழ்
பக்கங்கள் 32

வாசிக்க

உள்ளடக்கம்

  • இந்தியாவுடன் பாதுகாப்பு ஒப்பந்தம் பல ஆயிரம் கோடி ரூபாவுக்கு ஆயுதக் கொள்வனவு யுத்தத்திற்குத் தயாராகிறதா இலங்கை அரசு?
  • மார்க்கம் Pacific Mall இல் R.C.M.P திடீர் சோதனை
  • பிரிட்டிஷ் பிரதமர் டோனி பிளேர் மூன்றாவது முறையும் வெற்றி
  • ஒரு பத்திரிகையாளனின் கொலை
  • சிந்திக்க ஒரு நொடி: மாண்புமிகு பெருங்குடி மக்கள் - வாஸந்தி
  • சிவராம் கொலைக்கு விசாரணை நடத்த வலியுறுத்தல்! வெள்ளிக்கிழமை சபையில் விவாதம் நடத்துவதாக அறிவிப்பு
  • சிவராமின் இறுதிச் சடங்கில் ஆயிரக் கண்க்கான மக்கள்! மட்டக்களப்பில் துக்கதினம் அனுஷ்டிப்பு
  • பொதுக் கட்டமைப்பு குறித்து இந்திய வெளியுறவு செயலாளருக்கும் எதுவும் தெரியாதாம்
  • உத்தேச பாதுகாப்பு உடன்படிக்கையால் தமிழர் அச்சமடையத் தேவையில்லை - இந்திய வெளியுறவு செயலர்
  • ஜனாதிபதியால் பொதுக் கட்டமைப்பை ஏற்படுத்த முடியாதென்கிறது ஐ.தே.க
  • கனேடிய மக்களின் மனங்களைக் கவர முயலும் ஸ்ரீபன் ஹார்ப்பர்
  • மே 11 இல் ஒன்ராறியோ மாகாண வரவு செலவுத் திட்டம்
  • அருகி வரும் பத்திரிகைச் சுதந்திரமும் அதிகரித்து வரும் பத்திரிகையாளர் கொலைகளும்
  • என்.டி.பி க்கு அரசியல் முக்கியத்துவம் அதிகரிக்கின்றது
  • சொந்த ஊர் அல்பேர்ட்டாவிலும் ஹார்ப்பருக்கு செல்வாக்கு அதிகமில்லை
  • கனேடியக் குழந்தைகளின் சிறப்பான வாழ்வே எனது கனவு என்கிறார் பிரதமர்
  • கருத்துடன் மோதுங்கள்! ஆனால் கருத்தாளர்களை களையெடுக்காதீர்கள்
  • காஞ்சி வழக்கு குற்றாவாளிகள் 11 பேரின் கைது செல்லாது - சென்னை நீதிமன்றம் தீர்ப்பு
  • பாலஸ்தீனியத்துக்கு ரஷ்ய அதிபர் உதவிக்கரம்
  • பரம எதிரிக்கு நேசக்கரம் நீட்டுகிறது சீனா
  • கோரக்கல்லி மடுவில் கொலை
  • யாழ்ப்பாணத்தில் கொலை
  • மட்டக்களப்பு சிறையில் 5 விளக்கமறியல் கைதிகள் போராட்டம்
  • கொம்மந்துறையில் சூட்டுக் காயங்களுடன் சடலம் மீட்பு
  • ஈ.பி.டி.பி அலுவலகம் மீது குண்டுவீச்சு
  • நீதவான் உத்தரவு
  • விசாரணைக்கு வலியுறுத்துகிறார் விமல் வீரவன்ச
  • புலிகளின் அலுவலகத்தை சோதனையிட்டதற்கு எதிராக நடவடிக்கை
  • ஜனாதிபதியின் முடிவை வரவேற்கும் சிவசக்தி ஆனந்தன்
  • பாப்பரசர் 16 ஆவது ஆசிர்வாதப்பரை சந்திக்கும் இலங்கை ஆயர் குழு
  • ஜானாதிபதி சந்திரிகா குமாரதுங்கவும் மக்கள் விடுதலை முன்னணியினரும் இடையே விசேட சந்திப்பு
  • சூழல்: சுற்றுச் சூழல் இனவாதம் - சூட்டி
  • சமூகம்:
    • மே முதலாந்திகதி! சர்வதேச உழைப்பாளர் தினம்! - ஆல்பர்ட்
    • சிகாகோ கலகம்!
  • பிரிட்டன் பொதுத் தேர்தல் நடப்பது எப்படி?
  • திரையும் இசையும்: ஒரு இசைப்பேழை குறித்த சில குறிப்புக்கள் - டிசே தமிழன்
  • குடும்பம்: பிள்ளைகளிடம் வெகுண்டெழுந்து பேசுவதும் எரிந்து விழுவதும் ஆபத்துக்களை விளைவிக்கலாம்
  • சென்றவாரத் தொடர்ச்சி: நாவல் 4.2: விலங்குப் பண்ணை - மூலம்: எறிக் ஆர்தர் பிளெயர் (ஜோர்ஜ் ஓர்வெல்) தமிழாக்கம்: கந்தையா குமாரசாமி (நல்லைக்குமரன்)
  • சிறுகதை: குழந்தைத் திருமணம் - ஜோசப்
  • கவிதைப் பொழில்: மாமா ஞாபகங்களுக்காக
  • சிறுவர் வட்டம்:
    • கோபத்தை வெற்றிகொள்
    • அதிசய எரிமலை
    • கலபாகோஸ் ராட்சத ஆமைகள்
  • விளையாட்டு:
    • உலக அதிபார குத்துச் சண்டை சாம்பியன் ஜேம்ஸ் ரோனி
    • ஆன்டிகுவா மண்ணில் கெய்ல் துடுப்பாட்ட சாதனை! நான்காவது டெஸ்டில் அடிக்கப்பட்ட ஏழு சதங்கள்
    • ஷேன் வோர்ன் 2006-2007 ஆஷ் தொடருடன் ஓய்வு
    • இலங்கை கிரிக்கெட் அணிக்கு புதிய பயிற்றுனர்
"https://www.noolaham.org/wiki/index.php?title=வைகறை_2005.05.06&oldid=233416" இருந்து மீள்விக்கப்பட்டது