வைகறை 2005.08.19

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
வைகறை 2005.08.19
2174.JPG
நூலக எண் 2174
வெளியீடு ஆவணி 19, 2005
சுழற்சி மாதம் இருமுறை
மொழி தமிழ்
பக்கங்கள் 36

வாசிக்க

உள்ளடக்கம்

  • இலங்கை அரசுடன் பேச்சுவார்த்தை நடாத்த விடுதலைப் புலிகள் இணக்கம் - நோர்வே அமைச்சரிடம் தெரிவிப்பு
  • தமிழர் புனர்வாழ்வுக் கழகம் பிரிட்டனில் செயற்பட முடியாது
  • இலங்கையின் நாடாளுமன்றம் அவசரகாலச் சட்டத்தை நீடித்துள்ளது
  • கதிர்காமரும் தமிழ் மக்களும்
  • மாற்றுக் கருத்து: பெண்களுக்கு வரதட்சிணை கொடுத்துத் தான் திருமணம் செய்யவேண்டும் - சின்னக்கருப்பன்
  • கதிர்காமர் கொலை தொடர்பாக 45 பேர் கைது! 4 பேர் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு விளக்கமறியலில்
  • கிளிநொச்சியில் கொடிகள் இறக்கப்ப்ட்டமை தொடர்பாக ஐ.நா ஸ்தாபனம் கவலை
  • கதிர்காமர் கொலைக்கு கடும்போக்கு சிங்களக் கட்சிகள் பொறுப்பு ஏற்க வேண்டும்
  • யாழ்நகரில் கைது செய்யப்பட்ட விடுதலைப்புலி உறுப்பினர் விசாரணைக்காக கொழும்புக்கு கொண்டு வரப்பட்டார்
  • குற்றச்சாட்டுகள் தொடர்ந்தால் நாடு பெரும் அனர்த்தத்தை எதிர்கொள்ள வேண்டிவரும் - புதுடில்லியில் ரணில் விக்கிரமசிங்க எச்சரிக்கை
  • ஜனாதிபதி தேர்தல் தொடர்பான சர்ச்சையில் புதிய திருப்பம்
  • பாலசிங்கத்தையும் மனைவியையும் நாடு கடத்துமாறு ஹெல உறுமய வலியுறுத்தல்
  • ரொறோன்ரோவில் அதிகரித்து வரும் துப்பாக்கி வன்முறை - கட்டுப்படுத்த புதிய நடவடிக்கைகள் மேற்கொள்கிறார் நகரபிதா
  • கன்சர்வேட்டிவ் கட்சியில் இருந்து முக்கிய உறுப்பினர்கள் பதவி விலகுகின்றனர்
  • கனடாவின் புதிய ஆளுநர் பிரிவினை வாதத்துக்கு ஆதரவானவரா?
  • பங்களாதேஷில் பல்வேறு இடங்களில் 100 க்கு மேற்பட்ட குண்டு வெடிப்புச் சம்பவங்கள். 50 பேர் கைது சோதனைச் சாவடிகள் அமைப்பு எங்கும் பலத்த பாதுகாப்பு
  • மத்திய பாக்தாத் பஸ் தரிப்பு நிலையத்தில் அடுத்தடுத்து மூன்று கார்க்குண்டு தாக்குதல்கள். 43 பேர் உயிரிழப்பு 76 பேர் காயமடைந்தனர்
  • மலேஷிய நீதிமன்றத் தீர்ப்பு குறித்து அன்வர் இப்ரஹிம் திருப்தி
  • ஒரே நாளில் இரு தேர்தல்கள் என்ற யோசனையும் வேட்பாளர்கள் மீதான பார்வையும்
  • பிளவுகளிலிருந்து மீழ்வதில் மு.கா. வெற்றி பெறுமா?
  • கட்சியை மறக்கும் காங்கிரஸ் கட்சித் தலைவி
  • காவிரியில் கலக்கும் அரசியல்
  • இஸ்ரேலின் எல்லைகளை நிரந்தரமாக்க காசாவில் இருந்து படைகளை விலக்குகிறார் பிரதமர் ஷரோன்
  • யாழ்ப்பாணத்தில் பொலிசார் மீது துப்பாக்கிப் பிரயோகம் - இருவர் காயம்
  • இந்தியா கதிர்காமரின் படுகொலைக்கு வன்மையான கண்டனம்
  • மட்டக்களப்பில் பொலிஸ் இராணுவ ரோந்து வாகனத்தின் மீது கிரனேட் தாக்குதல், துப்பாக்கிச்சூடு
  • சர்வதேச நாடுகள் கண்டனம்
  • யுத்த நிறுத்தத்தை மதித்து நடக்கும்படியும் பேச்சுவார்த்தையை மீள ஆரம்பிக்கும்படியும் ஐ.நா பாதுகாப்புச்சபை கோரிக்கை
  • ரேலங்கி செல்வராஜாவும், அவரது கணவர் செல்வராஜாவும் கொழும்பு காலி வீதி பம்பலப்பிட்டியில் உள்ள ஒரு தொலை தொடர்பு நிலையத்தில் வைத்து சுட்டுப் படுகொலை
  • புலிகள் மீது சர்வதேச சமூகம் அழுத்தத்தை பிரயோகிக்க வேண்டும் - ஜனாதிபதி சந்திரிகா
  • போர் நிறுத்த உடன்பாட்டை செம்மையாக செயற்படுத்த புதிய யோசனைகளை நோர்வே தரப்பு தெரிவித்துள்ளது
  • புலிகளைச் சீண்டி மீண்டும் போர்ச் சூழலுக்குள் தள்ளும் ஒரு போக்கின் வெளிப்பாடாகவே சமீபத்தைய சம்பவங்களை நாம் பார்க்கின்றோம் என சு.ப.தமிழ்செல்வன் தெரிவித்துள்ளார்
  • அமெரிக்க பாதுகாப்பு அதிகாரி உட்பட படைத்தளபதிகள் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ளனர்
  • அவசரகால சட்டத்தினால் மீண்டும் யுத்தம் ஏற்படும் ஆபத்தான நிலை உருவாகியுள்ளது என தமிழ்தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்
  • சமூகம்: மூன்று வித்தியாசமான ஆளுமைகள் - D J தமிழன்
  • ஷேன் வானின் விவகாரம் - என் எஸ் நடேசன்
  • திரையும் இசையும்:
    • தமிழ் திரைப்பட வரலாறு - எஸ். தியடோர் பாஸ்கரன்
    • மீரா நான் கண்டெடுத்து உருவாக்கிய நடிகை
    • பல தயாரிப்பாளர்களிடம் நேர்மை கிடையாது! மாதவன் கோபம்!
    • விமர்சனம்: செல்வம்
    • தங்கர்பச்சானுக்கு நவ்யாநாயர் கொடுத்த சூடு
    • "ஒன்-லைனி" ல் அசின்
    • பாரதிராஜாவின் திடீர் பயமுறுத்தல்
    • டி.கே. பட்டம்மாள், இளையராஜாவுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது
  • வரலாற்றில் சில பக்கங்கள்: தலைவர்களும் புரட்சியாளர்களும் மா சே துங் 1 - கே.ஜே.ரமேஷ்
  • சிதைவும் கட்டமைப்பும்: தமிழகத்து அனுபவங்கள் குறித்தான ஒரு இலக்கிய விசாரணை
  • சென்றவாரத் தொடர்ச்சி: நாவல் 9.3: விலங்குப் பண்ணை - மூலம்: எறிக் ஆர்தர் பிளெயர் (ஜோர்ஜ் ஓர்வெல்) தமிழாக்கம்: கந்தையா குமாரசாமி (நல்லைக்குமரன்)
  • சிறுகதை: காதல் என்பது காத்திருப்பது - என். கணேசன்
  • விளையாட்டு:
    • இங்கிலாந்து - அவுஸ்ரேலியா ஆஷஸ் தொடர்: வெற்றி வாய்ப்பை தவற விட்டது இங்கிலாந்து
    • இரு நீண்ட தூர ஓட்டங்களில் தங்கம் வென்று எதியோப்பிய வீராங்கனை புதிய சாதனை
    • டெஸ்ட் தரவரிசைப் பட்டியலில் அவுஸ்திரேலியா தொடர்ந்தும் முதலிடத்தில்
    • 2 ஓட்டங்களால் ஆசியாவை வென்றது ஆப்பிரிக்கா
    • இந்திய அணியில் மீண்டும் சச்சின்
  • கவிதைப் பொழில்:
    • கீதாஞ்சலி! எவ்வூரும் எம்மூர் எவரும் எம்மவர் - மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர் - தமிழாக்கம்: சி. நம்பியாரூரன்
    • நீ திணித்த மூளையின் சத்தம் - அஸ்காசி
    • டுமீல்... - நெப்போலியன்
  • சிறுவர் வட்டம்: ஏமா(ற்)றாதே! - ஜி. சீனிவாசன்
  • சென்றவாரத் தொடர்ச்சி: மதியிறுக்கம் (Autism): ஒரு எளிய அறிமுகம் - ஸ்ரீகாந்த் மீனாட்சி
"https://www.noolaham.org/wiki/index.php?title=வைகறை_2005.08.19&oldid=233429" இருந்து மீள்விக்கப்பட்டது