"ஆளுமை:அனஸ், எம்." பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
நூலகம் இல் இருந்து
("{{ஆளுமை| பெயர்=அனஸ், எம்.| த..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது) |
(வேறுபாடு ஏதுமில்லை)
|
23:39, 25 மே 2015 இல் நிலவும் திருத்தம்
பெயர் | அனஸ், எம். |
பிறப்பு | 1961,.05.02 |
ஊர் | திருகோணமலை |
வகை | ஊடகவியலாளர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
அனஸ் (பி. 1961, மே 02) ஓர் ஊடகவியலாளரும், எழுத்தாளருமாவார். திருகோணமலையை சேர்ந்த இவர் ஆசிரியராகவும், மூதூர் வலயக்கல்வி அலுவலகத்தில் பாட இணைப்பாளராகவும், தினகரன் பத்திரிகையில் செய்தியாளராகவும் பணியாற்றியுள்ளார். அனஸ், ஊடுருவி ஆகிய பெயர்களில் கட்டுரைகள், கதைகள், செய்திகள் என்பவற்றை எழுதியுள்ளார்.
வளங்கள்
- நூலக எண்: 1666 பக்கங்கள் 65-67