"ஆளுமை:இஸட் அஹ்மத் முனவ்வர், எம்." பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
நூலகம் இல் இருந்து
("{{ஆளுமை| பெயர்=இஸட் அஹ்மத்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது) |
(வேறுபாடு ஏதுமில்லை)
|
00:08, 27 மே 2015 இல் நிலவும் திருத்தம்
பெயர் | இஸட் அஹ்மத் முனவ்வர், எம். |
பிறப்பு | 1955.11.17 |
ஊர் | |
வகை | எழுத்தாளர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
இஸட் அஹ்மத் முனவ்வர் (பி. 1955, மார்ச் 02) ஓர் எழுத்தாளரும் ஊடகவியலாளருமாவார். இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன முஸ்லிம் நிகழ்ச்சிப் பிரிவின் மேலதிக பணிப்பாளராகவும், முஸ்லிம் சேவைப் பொறுப்பாளராகவும், தினபதி அலுவலக நிருபராகவும் பணியாற்றியுள்ளார். கட்டுரைகள், சிறுகதைகள், கவிதைகள் என்பன எழுதியுள்ளார். சொல்லின் செல்வர், கலை ஒளி எனும் பட்டம் பெற்றவர்.
வளங்கள்
- நூலக எண்: 1739 பக்கங்கள் 94-97