"ஆளுமை:சந்திரசேகரன், தனவந்தன்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
("{{ஆளுமை| பெயர்=சந்திரசேகர..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
(வேறுபாடு ஏதுமில்லை)

02:56, 28 மே 2015 இல் நிலவும் திருத்தம்

பெயர் சந்திரசேகரன், த.
பிறப்பு 1971.08.21
ஊர் வவுனியா
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

சந்திரசேகரன் (பி. 1971, ஆகஸ்ட் 21) நந்தவனம் சந்திரசேகரன் எனும் பெயரால் அறியப்பட்ட கவிஞரும், எழுத்தாளரும், பத்திரிகை ஆசிரியருமாவார். வவுனியாவை சேர்ந்த இவர் கவிதைகள், சிறுகதைகள், கட்டுரைகள் ஆகியவற்றை எழுதியுள்ளார். இனியநந்தவனம் எனும் கலை, இலக்கிய சஞ்சிகையின் பிரதம ஆசிரியராவர். சிற்றிதழ்செம்மல் விருது, சிறந்த சிற்றிதழ் விருது பெற்றவர்.


வளங்கள்

  • நூலக எண்: 1858 பக்கங்கள் 84-89


வெளி இணைப்புக்கள்