"ஆளுமை:ஷம்ஸ், எம். எச். எம்." பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
நூலகம் இல் இருந்து
("{{ஆளுமை| பெயர்=ஷம்ஸ், எம். எ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது) |
(வேறுபாடு ஏதுமில்லை)
|
12:03, 6 சூன் 2015 இல் நிலவும் திருத்தம்
பெயர் | ஷம்ஸ், எம். எச். எம். |
பிறப்பு | 1940.03.17 |
இறப்பு | 2002.07.15 |
ஊர் | மாத்தறை |
வகை | எழுத்தாளர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
ஷம்ஸ் (1940, மார்ச் 17 - 2002, ஜுலை 15) ஓர் எழுத்தாளரும், ஊடகவியலாளரும், கவிஞருமாவார். மாத்தறையை சேர்ந்த இவர் ஆசிரியராக பணியாற்றியுள்ளார். நீள்கரை வெய்யோன், வல்லையூர் செல்வன், அபூபாஹிம், அஷ்ஷம்ஸ், பாஹிறா, ஷானாஸ் ஆகிய பெயர்களில் கவிதைகள், நாவல்கள், ஆய்வுக்கட்டுரைகள், சிறுகதைகள், உருவகக்கதைகள், பாடல்கள் என்பன எழுதியுள்ளார். வானொலி நாடகம், மேடை நாடகக் கலைஞர், நேர்வழி, அஷ்ஷுரா, பாமிஸ் மாசிகை, செய்திமடல், பிரதிராவ போன்ற சஞ்சிகைகளின் ஆசிரியர், இணையாசிரியராக இருந்து செயலாற்றியவர். அத்துடன் மொழிபெயர்ப்பும் செய்துள்ளார்.
வளங்கள்
- நூலக எண்: 1672 பக்கங்கள் 56-64