"ஆளுமை:நித்தி, கனகரட்ணம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
நூலகம் இல் இருந்து
("{{ஆளுமை| பெயர்=நித்தி கனகர..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது) |
(வேறுபாடு ஏதுமில்லை)
|
05:49, 11 சூன் 2015 இல் நிலவும் திருத்தம்
பெயர் | நித்தி கனகரட்ணம் |
பிறப்பு | |
ஊர் | உரும்பிராய் |
வகை | கலைஞர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
நித்தி கனகரட்ணம் ஓர் இசையமைப்பாளர். யாழ்ப்பாணம், உரும்பிராயைச் சேர்ந்தவர். இவர் பல பொப் இசைப்பாடல்களைப் பாடியுள்ளார். சின்ன மாமியே உன் சினமகளெங்கே என்ற பாடலை இவரே எழுதி இசையமைத்துப் பாடிய பாடல் ஆகும். இவர் பொப் இசைப் பிதாமகன் என்றும் கூறப்படுகின்றார்.
வளங்கள்
- நூலக எண்: 4428 பக்கங்கள் 258