"ஆளுமை:திருஞானசுந்தரம், அண்ணாமலை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
நூலகம் இல் இருந்து
("{{ஆளுமை| பெயர்=திருஞானசுந..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது) |
(வேறுபாடு ஏதுமில்லை)
|
05:49, 16 சூன் 2015 இல் நிலவும் திருத்தம்
பெயர் | திருஞானசுந்தரம், V. A. |
தந்தை | அண்ணாமலை |
தாய் | தெய்வானை |
பிறப்பு | 1937.12.01 |
ஊர் | |
வகை | அறிவிப்பாளர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
திருஞானசுந்தரம், V. A. (பி.1937, டிசெம்பர் 01) ஓர் அறிவிப்பாளர். இவர் வீரகேசரி இலங்கை காப்புறுதிக் கூட்டுத்தாபனம் ஆகிய ஸ்தாபனங்களில் பணியாற்றிய இவர் இலங்கை வானொலியில் பகுதி நேர அறிவிப்பாளராக சேர்ந்தார். இவருடைய தந்தை அண்ணாமலை, தாய் தெய்வானை. இவர் செய்திப் பிரிவிலும் மொழிபெயர்ப்புப் பணியிலும் கடைமையாற்றியவர். கர்நாடக சங்கீதக் கச்சேரிகளை அறிவிக்கும் பொறுப்பாளராகி நிகழ்ச்சித் தயாரிபாளராகி வானொலி நாடகங்களில் நடித்து உதவிப் பணிப்பாளராகி 1983 ல் மேலதிக பணிப்பாளர் என உயர்ந்த பதவிகளைப் பெற்றவராவார்.
வளங்கள்
- நூலக எண்: 4428 பக்கங்கள் 259-260