"ஆளுமை:மாணிக்கம், யோகேஸ்வரன்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
நூலகம் இல் இருந்து
("{{ஆளுமை| பெயர்=மாணிக்கம் ய..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது) |
(வேறுபாடு ஏதுமில்லை)
|
23:52, 16 சூன் 2015 இல் நிலவும் திருத்தம்
பெயர் | மாணிக்கம் யோகேஸ்வரன் |
பிறப்பு | 1959 |
ஊர் | மீசாலை |
வகை | கலைஞர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
மாணிக்கம் யோகேஸ்வரன் (Maanikkam Yogeswaran, பிறப்பு: 1959) இலங்கைத் தமிழரும், பன்னாட்டு தமிழிசைக் கலைஞரும், கருநாடக இசைப் பாடகரும் ஆவார். யோகா என்று அழைக்கப்படும் மாணிக்கம் யோகேஸ்வரன் யாழ்ப்பாண மாவட்டம், மீசாலையில் பிறந்தவர். யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் கல்வி கற்றவர். இடம்பெயர்ந்து லண்டனில் வசித்து வருகிறார்.எஸ். பாலசிங்கம், பி. முத்துகுமாரசுவாமி ஆகியோரிடம் முறைப்படி கருநாடக இசையைக் கற்றுக் கொண்டார். "ஏசியன் ஸ்கூல் ஒஃப் ஆர்ட்ஸ்" என்ற இசைக் கல்லூரியை நடத்தி வருகிறார்.
வளங்கள்
- நூலக எண்: 4428 பக்கங்கள் 279-281