"ஆளுமை:அமலேந்திரன்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
நூலகம் இல் இருந்து
("{{ஆளுமை| பெயர்=அமலேந்திரன..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது) |
(வேறுபாடு ஏதுமில்லை)
|
06:00, 22 சூன் 2015 இல் நிலவும் திருத்தம்
பெயர் | அமலேந்திரன் |
பிறப்பு | |
ஊர் | இணுவில் |
வகை | எழுத்தாளர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
அமலேந்திரன் ஓர் எழுத்தாளர். இணுவிலைச் சேர்ந்த இவர் கவிதைகளையும், கட்டுரைகளையும் எழுதியுள்ளார். இவரது எழுத்துக்கள் சிந்தனைகளைத் தூண்டுபவையாக இருந்தன. இவரது 'புதியதல்ல புதுமையல்ல' என்ற கவிதைத் தொகுப்பை உலகத்தமிழ்ப் பண்பாட்டுக் கழகமும், 'இரவல் இதயங்கள்' என்ற கட்டுரைத் தொகுப்பை பூவரசு கலை இலக்கிய வட்டமும் வெளியிட்டிருந்ததோடு அண்மையில் 'தைரியம் இருந்தால் சரித்திரம் படைப்போம்' என்னும் கட்டுரைத் தொகுதியையும் வெளியிட்டிருந்தார். எழிலன் என்னும் புனைபெயரையும் கொண்டவர்.
வளங்கள்
- நூலக எண்: 4428 பக்கங்கள் 472