"ஆளுமை:சின்னராசா, நாகமுத்து" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
("{{ஆளுமை| பெயர்=சின்னராசா, ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
(வேறுபாடு ஏதுமில்லை)

00:44, 24 சூன் 2015 இல் நிலவும் திருத்தம்

பெயர் சின்னராசா, கே. பி.
பிறப்பு 1934.07.18
ஊர் மயிலிட்டி
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

கே. பி. சின்னராசா (பி.1934, யூலை 07) ஓர் மிருதங்க முதுகலைஞர் ஆவார். யாழ்ப்பாணம் மயிலிட்டியைச் சேர்ந்த இவர் தனது பன்னிரண்டாவது வயதில் மிருதங்க வாத்தியத்தை வட்டுக்கோட்டை இராசு என்பவரிடம் கற்க ஆரம்பித்து பின்னர் சுமார் எட்டு வருடங்கள் சிதம்பரம் A. S. இராமநாதனிடம் கற்றவர். இசைக்கச்சேரிகள் பரத நாட்டிய அரங்கேற்றங்கள் என பல அரங்குகளைக் கண்ட இவர் ஆசிரியப் பயிற்சிக் கலாசாலையில் பல வருடங்களாக மிருதங்கப் பாட விரிவுரையாளராக பணியாற்றியுள்ளார். 1998ல் இலங்கை அரசின் கலாச்சார அமைச்சினால் "கலாபூஷணம்" என்னும் விருதினைப் பெற்றார்.

வளங்கள்

  • நூலக எண்: 4428 பக்கங்கள் 562


வெளி இணைப்புக்கள்