"ஆளுமை:தில்லைநாதபிள்ளை, ஆறுமுகம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
("{{ஆளுமை| பெயர்=ஆறுமுகம் தி..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
(வேறுபாடு ஏதுமில்லை)

00:44, 5 ஆகத்து 2015 இல் நிலவும் திருத்தம்

பெயர் ஆறுமுகம் தில்லைநாதபிள்ளை
தந்தை ஆறுமுகம்
தாய் நாயகப் பிள்ளை
பிறப்பு 1885.04.18
இறப்பு 1966.07.05
ஊர் சரவணை
வகை புலவர்கள்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

ஆறுமுகம் தில்லைநாதப்பிள்ளை வேலணை, சரவணையை பிறப்பிடமாகக் கொண்ட ஓர் புலவராவார். பாட்டுப் புனைவது புலவருக்கு இயல்பாய் அமைந்த ஒரு கொடையாகும். அதற்கமைய இவர் ஆக்கி வெளிவந்த முதல் பக்தி இலக்கியப் பனுவல் பள்ளம்புலம் முருகமூர்த்தி திருவிரட்டை மணிமாலை ஆகும். இதனைத் தொடர்ந்து பல பக்தி நூல்களை வெளியிட்டுள்ளார். ஆதலால் அவரை பல சமூக நிறுவனங்களும் பொன்னாடை போர்த்தி கௌரவித்ததோடு தமிழறிஞர்களாலும் சான்றோர்களாலும் அப் பெருமகனாரது பணி பாராட்டப்பட்டது.

வளங்கள்

  • நூலக எண்: 4640 பக்கங்கள் 248-254